ETV Bharat / state

தென்காசியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மனு

author img

By

Published : Nov 29, 2019, 7:19 AM IST

தென்காசி: நீண்ட நாள் கோரிக்கையான தேசிய நெடுஞ்சாலையை அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தேசிய நெடுஞ்சாலையை அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் மனு
தேசிய நெடுஞ்சாலையை அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் மனு

நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தென்காசி தேசிய நெடுஞ்சாலையை அமைக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தேசிய நெடுஞ்சாலையை அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் மனு
இதையும் படிங்க: மக்காச்சோள விவசாயிகள் நிவாரணம் கேட்டு ஆட்சியரிடம் மனு

Intro:தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கட்டிடம் தென்காசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை மனு

Body:தென்காசி மாவட்டம் புதிய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டிடம் தென்காசி அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை மனு அளித்தனர் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்பட்டுள்ளது ஆனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விதைப்பண்ணை சொந்தமான இடத்தில் அமைய உள்ளதாக அறிவித்திருக்கிறார்கள் ஆனால் அந்த இடம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி மக்கள் இலகுவாக வந்து செல்லும் ஏற்ற இடமாக இல்லை பொதுமக்கள் எளிதில் இடையூறின்றி வந்து செல்லக்கூடிய வகையிலும் ஏழு நிலைகள் விவசாய மக்கள் பாதிக்கப்படாத வகையிலும் தென்காசி நகரை சுற்றியுள்ள பிரதான பகுதியில் ஆட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தென்காசி மாவட்ட சார்பாக மனு அளித்தனர் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கல்பனா அவர்கள் பெற்றுக்கொண்டார்

Conclusion:பேட்டி ஜலாலுதீன் மாவட்ட தலைவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தென்காசி மாவட்டம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.