ETV Bharat / state

ஸ்டாலினை முதல்வராக்க நடக்கும் இடைத்தேர்தல் - திருநாவுக்கரசர் - thirunavukkarasar,

திருநெல்வேலி: நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலுக்கும் ஸ்டாலினை முதல்வராக்குவதற்கும் நடக்கும் முன்னோட்டமான தேர்தல் என்று மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

thirunavukkarasar
author img

By

Published : Oct 8, 2019, 8:43 AM IST

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் செப்டம்பர் 21ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துவருகிறது. திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார.

இந்நிலையில், திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர், ரூபி மனோகரனை ஆதரித்து மூலக்கரைப்பட்டியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அமைத்த கூட்டணி வலுவான கூட்டணி. இந்தத் தேர்தல் இடைத்தேர்தல் என்று கருதிவிட முடியாது.

அடுத்து வரக்கூடிய சட்டப்பேரவை தேர்தலுக்கும் ஸ்டாலினை முதலமைச்சராவதற்கும் நடக்கும் முன்னோட்டமான தேர்தல் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'மேகேதாட்டு அணை கட்ட முடியாது' - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்!

Intro:நெல்லை நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபிமனோகரன் கிராமம் கிராமமாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார், மூலக்கரைப்பட்டியில் இவருக்கு வாக்குச்சேகரித்த திருநாவுக்கரசர் இந்த இடைத்தேர்தல் வரும் சட்டமன்ற தேர்தலுக்கும் , திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக்கும் முன்னோட்டமான தேர்தல் என்று தெரிவித்தார்.Body:நெல்லை நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபிமனோகரன் கிராமம் கிராமமாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார், மூலக்கரைப்பட்டியில் இவருக்கு வாக்குச்சேகரித்த திருநாவுக்கரசர் இந்த இடைத்தேர்தல் வரும் சட்டமன்ற தேர்தலுக்கும் , திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக்கும் முன்னோட்டமான தேர்தல் என்று தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தல் 21- ந்தேதி நடக்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் தீவிரமடைந்தது வருகிறது திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் இன்று மூலகரைபட்டி சுற்றுவட்டார பகுதிகளான சென்பகராம நல்லூர், கூந்தன் குளம் . சிலையம், முனைஞ்சிபட்டி, மூலைக்கரைப்பட்டி, உள்ளிட்ட பல கிராமங்களில் தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் பேரணியாக செல்ல வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார் . மக்களின் அடிப்படை பிரச்சனைகளை நிறைவேற்றப் பாடுபடுவேன் என்று வேட்பாளர் உறுதியளித்தார் மேலும் மூலக்கரைப்பட்டியில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வேட்பாளர் ரூபிமனோகரனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் அப்போது அவர் பேசுகையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தியும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அமைத்த கூட்டணி வலுவான கூட்டணி அந்த கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றது அதே கூட்டணி இந்தத் தேர்தலிலும் தொடர்கிறது, இது இடைத்தேர்தல் என்று கருதிவிடக்கூடாது அடுத்து வரக்கூடிய சட்டமன்ற தேர்தலுக்கும் , திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக்குவதற் முன்னோட்டமான தேர்தல் எனவே இடைத்தேர்தலில் ரூபி மனோகரன் வெற்றிபெற சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் மேலும் பிரச்சாரத்தில் திமுக சட்டமன்ற பூங்கோதை ஆலடிஅருணா , தி.மு.க தேனி மாவட்ட பொரறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோரும் பிரச்சாரம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் திமுக காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.