ETV Bharat / state

நெல்லையில் கரோனா பாதிப்பு குறித்து விஜயபாஸ்கர் ஆய்வு!

நெல்லை: மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கரோனா பாதிப்புகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வுநடத்தினார்.

health minister vijaya baskar inspect nellai govt hospital

author img

By

Published : Jul 18, 2020, 10:45 PM IST

திருநெல்வேலி மாவட்ட அரசு தலைமை மருத்துவக் கல்லூரி அரங்கத்தில் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களுடன் கரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை மேற்கொண்டார்.

இதில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவி மற்றும் அலுவலர்கள், மருத்துவர்கள் பங்கேற்றனர்.

மாவட்டத்தில் பாதிப்பு நிலவரம் குறித்தும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையின் போது திருநெல்வேலி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவரும் கரோனா நோயாளிகளிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதலமைச்சர் நலம் விசாரித்தார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கு - சிறையில் சிபிஜ தீவிர விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.