ETV Bharat / state

நெல்லையில் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டம்: ஆட்சியர் விஷ்ணு! - Tirunelveli Collector Vishnu

திருநெல்வேலி: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற வகையில் கூடுதலான வாக்குச்சாவடிகளை அமைக்க திட்டமிட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் விஷ்ணு  மாவட்ட ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர் சந்திப்பு  2021 தமிழ்நாடு தேர்தல் பணிகள்  வாக்கு சாவடி  ஆயிரம் வாக்களார்களுக்கு ஒரு வாக்கு சாவடி  Collector Vishnu plans to set up a polling booth for a thousand voters  Collector Vishnu  Tirunelveli Collector Vishnu  2021 Tamilnadu Election Works
Collector Vishnu plans to set up a polling booth for a thousand voters
author img

By

Published : Feb 9, 2021, 6:55 PM IST

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்கு சாவடி அமைக்கப்பட உள்ளது.

அதற்கேற்ப 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஏற்கனவே உள்ள 1475 வாக்கு சாவடிகளில் கூடுதல் 536 வாக்கு சாவடிகள் என மொத்தமாக 2011 வாக்குச்சாவடிகளாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்படுவதால் வாக்குப்பதிவு இயந்திரங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் விஷ்ணு

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்தப்படும். எந்தெந்த வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டிவை என்பது குறித்து காவல் துறையுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: வாக்குச் சாவடிகளை ஆய்வு செய்த நெல்லை ஆட்சியர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.