ETV Bharat / state

தேனியில் மறு வாக்குப்பதிவு தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு - dmk

தேனி: பெரியகுளம் உட்பட 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவிற்காக தீவிர வாக்கு சேகரிப்பில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தேனியில் மறு வாக்குப்பதிவு தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு
author img

By

Published : May 18, 2019, 9:29 AM IST

தமிழ்நாட்டில் நாளை நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனுடன் சேர்த்து 13 வாக்குச்சாவடி மையங்களில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் கடந்த வாரம் உத்தரவிட்ட நிலையில்.

தேனி மக்களவைத் தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடைபெறும், பெரியகுளம், வடுகபட்டியில் உள்ளிட்ட தொகுதிகளில் நேற்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மனைவி, பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் சரவணக்குமார் ஆகியோர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

  சுப.பழனிக்குமார் - தேனி.         17.05.2019.

                மறு வாக்குப்பதிவிற்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர். திமுக, அதிமுக வேட்பாளர்கள் மற்றும் உறவினர்கள் வீடு வீடாக சென்று வாக்;கு சேகரிப்பு.

தமிகத்தில் நாளை மறுநாள் 4சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்;ளது. இதனுடன் சேர்த்து 13வாக்குச்சாவடி மையங்களில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இந்நிலையில் மறுவாக்;குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களுக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் நேற்று மாலையில் இருந்து இறுதிப் பிரச்;சார நாளான இன்று மாலை 6மணி வரை வாக்கு சேகரிக்க அனுமதி வழங்கியது.

இதனைத் தொடர்ந்து தேனி பாராளுமன்ற தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடைபெறும், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வடுகபட்டியில் உள்ள பாகம் எண் - 197க்;குபட்ட பகுதிகளில் இன்று திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின்; வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மனைவி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதி  திமுக வேட்பாளர் சரவணக்குமார் ஆகியோர் வடுகபட்டியில் உள்ள 197வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதே போல் தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமாருக்கு ஆதரவாக துணை முதல்வர் ஓபிஎஸ்-ன் இளைய மகன் ஜெயபிரதீப், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மயில்வேல் மற்றும் கட்சியினருடன் இணைந்து வாக்கு சேகரித்தனர்.

Visuals sent FTP.

Slug Name As:

1)      TN_TNI_01_17_RE POLING  CAMPAIGN_VIS_7204333

2)      TN_TNI_01a_17_RE POLING  CAMPAIGN_VIS_7204333

3)      TN_TNI_01b_17_RE POLING  CAMPAIGN_SCRIPT_7204333.

Thanks & Regards,

Suba.Palanikumar

Reporter - Theni District,

ETV Bharat. 

Mobile : 63049994707

Description: images

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.