ETV Bharat / state

முதுமலையில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு எடை பரிசோதனை..! - mudhumalai

நீலகிரி: முதுமலை புலிகள் சரணாலயத்தில் உள்ள யானைகள் முகாமில் இருக்கும் யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை செய்யப்பட்டது.

யானை
author img

By

Published : Aug 17, 2019, 1:56 AM IST

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் சரணாலயத்தில் யானைகள் முகாம் உள்ளது. அங்கு 25 வளர்ப்பு யானைகள் உள்ள நிலையில், 19 யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை செய்யப்பட்டது. யானைகளின் எடையானது சுமார் 150 முதல் 250 கிலோ வரை எடை அதிகரித்திருக்கிறது. காட்டில் நன்றாக மழை பெய்து புற்கள் வளர்ந்தது, யானைகளுக்கு உணவாய் அமைந்து நல்ல ஆரோக்கியத்தை கொடுத்துள்ளது என மருத்துவர் கூறினார்.

இதனிடையே திருச்சி சமயபுரத்திலிருந்து வருகை தந்துள்ள மசினி என்ற யானை ஆயிரத்து 900 கிலோ இருக்கும் போது முதுமலைக்கு வந்தது. தற்போது 2,580 கிலோ எடையை அடைந்துள்ளது. தற்சமயம் இப்பகுதியில் உள்ள அனைத்து யானைகளும் நல்ல ஆரோக்கியமாக உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Intro:OotyBody:உதகை 16-08-19

முதுமலையில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு எடை பரிசோதனை நடத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் சரணாலயத்தில் யானைகள் முகாம் உள்ளது. யானைகள் முகாமில் 25 வளர்ப்பு யானைகள் உள்ள நிலையில் இன்று 19 யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை செய்யப்பட்டது. இந்த எடையானது சுமார் 150 முதல் 250 கிலோ வரை எடை கூடி உள்ளது. காரணம் என்னவென்றால் தற்சமயம் காட்டில் நன்றாக மழை பெய்து புற்கள் வளர்ந்து அதற்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுத்துள்ளது.
அதனால்தான் எடை கூறியுள்ளதாக மருத்துவர் கூறினார் இதனிடையே சமீபத்தில் திருச்சி சமயபுரத்திலிருந்து வருகை தந்துள்ள மசினி என்ற யானை ஆயிரத்து 900 கிலோ இருக்கும் போது முதுமலைக்கு வந்தது. தற்போது 2580 கிலோவாக கூடியுள்ளது. இந்த யானையின் சராசரி எடை 2,500 கிலோ ஆகும் தற்சமயம் இப்பகுதியில் உள்ள அனைத்து யானைகளும் நல்ல ஆரோக்கியமாக உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் நம்முடன் தெரிவித்துள்ளனர்.
Conclusion:Ooty

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.