ETV Bharat / state

தேயிலை தூள் விலையேற்றம்: விவசாயிகள் மகிழ்ச்சி! - ooty

நீலகிரி: பிரதான தொழிலான தேயிலை உற்பத்தி அதிகரித்து நல்ல விலைக்கு விற்பனையாவதால் தேயிலை விவசாயிகள் மற்றம் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேயிலைத் தோட்டம்
author img

By

Published : Apr 5, 2019, 8:01 PM IST

நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை தொழில் விளங்கி வருகிறது. இதனை நம்பி 65 ஆயிரம் சிறு விவசாயிகளும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் உள்ளனர். அண்மையில், தேயிலைக்கு போதிய விலை கிடைக்காததாலும், கடும் பனிப்பொழிவால் தேயிலை செடிகள் கருகி விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், டான்டீ தொழிற்சாலையில், வரலாறு காணாத வகையில் முதன் முறையாக, கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் டான்டீ தொழிற்சாலையின் ஆர்த்தோடக்ஸ் தேயிலை தூள் கிலோ 240 ரூபாய்க்கு விற்பனையாகிவருகிறது. கடந்த ஆண்டு சராசரி உற்பத்தி ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கிலோ உற்பத்தியான நிலையில், தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிலோ உற்பத்தியாகி வருகிறது. இதுமட்டுமின்றி, கடந்த ஒரே மாதத்தில் மட்டும் குன்னூர் தேயிலை ஏல மையத்தில் 16 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்துள்ளது. இந்த விலையேற்றம் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Intro:நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில்,  ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையான தேயிலை துாள் தற்போது ரூ.240க்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை தொழில் விளங்கி வருகிறது. இதனை நம்பி 65 ஆயிரம் சிறு விவசாயிகளும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் உள்ளனர். அண்மையில், தேயிலைக்கு போதிய விலை கிடைக்காததாலும், கடும் பனிப்பொழிவால் தேயிலை செடிகள் கருகி விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், டான்டீ தொழிற்சாலையில், வரலாறு காணாத வகையில் முதன் முறையாக, கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் டான்டீ தொழிற்சாலையின் ஆர்த்தோடக்ஸ் தேயிலை தூள் கிலோ 240 ரூபாய்க்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
கடந்த ஆண்டு சராசரி உற்பத்தி ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கிலோ உற்பத்தியான நிலையில், தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிலோ உற்பத்தியாகி வருகிறது. இதுமட்டுமின்றி கடந்த ஒரே மாதத்தில் மட்டும் குன்னூர் தேயிலை ஏல மையத்தில் 16 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்துள்ளது. இதனால், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Body:நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில்,  ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையான தேயிலை துாள் தற்போது ரூ.240க்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை தொழில் விளங்கி வருகிறது. இதனை நம்பி 65 ஆயிரம் சிறு விவசாயிகளும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் உள்ளனர். அண்மையில், தேயிலைக்கு போதிய விலை கிடைக்காததாலும், கடும் பனிப்பொழிவால் தேயிலை செடிகள் கருகி விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், டான்டீ தொழிற்சாலையில், வரலாறு காணாத வகையில் முதன் முறையாக, கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் டான்டீ தொழிற்சாலையின் ஆர்த்தோடக்ஸ் தேயிலை தூள் கிலோ 240 ரூபாய்க்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
கடந்த ஆண்டு சராசரி உற்பத்தி ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கிலோ உற்பத்தியான நிலையில், தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிலோ உற்பத்தியாகி வருகிறது. இதுமட்டுமின்றி கடந்த ஒரே மாதத்தில் மட்டும் குன்னூர் தேயிலை ஏல மையத்தில் 16 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்துள்ளது. இதனால், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.