ETV Bharat / state

சிமி அமைப்பு தடை நீட்டிப்பு விவகாரம்: 5 சாட்சிகள் பதிவு

நீலகிரி: சிமி அமைப்பு மீது விதிக்கப்பட்ட தடையை மேலும் நீட்டிப்பது தொடர்பாக, குன்னூரில் இன்று நடைபெற்ற உபா தீர்ப்பாயத்தில், நாட்டில் பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக ஐந்து சாட்சிகள் பதியப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற கூடுதல் துணைத் தலைமை வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

pinki anand
author img

By

Published : Jun 22, 2019, 6:04 PM IST

கடந்த 1977ஆம் ஆண்டு சிமி எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு தொடங்கப்பட்டது. பல்வேறு நாசகாரச் செயல்களில் இந்த அமைப்பு ஈடுபட்டதால், 2001ஆம் ஆண்டு மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.

இதையடுத்து, 2014ஆம் ஆண்டு ஐந்தாண்டு தடை நீட்டிப்பு வழங்கிய நிலையில், இந்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதியுடன் தடைக் காலம் முடிவுக்கு வந்ததால், இது தொடர்பான விசாரணை தீர்ப்பாயம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து இயங்கிவருகிறது.

இந்நிலையில், குன்னூரில் உள்ள நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் தொடங்கிய தீர்ப்பாயத்தில், சட்ட வல்லுநர்கள், அலுவலர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விவாதம் நடத்தினர்.

குன்னூரில் நடந்த உபா தீர்ப்பாயம்

மேலும், பல்வேறு மாநிலங்களில் முக்கியப் பிரச்னையான குண்டுவெடிப்புகள் நடந்தது குறித்த விவாதமும் நடைபெற்றது.

இதில், இன்று ஐந்து சாட்சிகள் பதிவு செய்யப்பட்டன என்றும், வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாகவும் விசாரணை தொடங்கியுள்ளது என்றும் உச்ச நீதிமன்ற கூடுதல் துணைத் தலைமை வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Intro:
குன்னுாரில் இன்று துவங்கி, சிமி அமைப்பின் தடை நீட்டிப்பு குறித்த தீர்ப்பாயத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகள் தொடர்பான  5 சாட்சிகள் செய்யப்பட்டதாக, டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா தெரிவித்தார்.

கடந்த 1977ம் ஆண்டு சிமி எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு துவங்கப்பட்டது.  பல்வேறு நாச செயல்களில் இந்த அமைப்பு ஈடுபட்டதால், கடந்த 2001ஆம் ஆண்டு மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. 2014ல் ஐந்தாண்டு தடை நீட்டிப்பு வழங்கிய நிலையில், இந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதியுடன் தடை உத்தரவு முடிவுக்கு வந்ததால், இது தொடர்பான தீர்ப்பாயம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து நடந்து வருகிறது. 
இந்நிலையில், குன்னூரில் உள்ள நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் துவங்கிய தீர்ப்பாயத்தில், சட்ட வல்லுநர்கள், அதிகாரிகள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விவாதம் நடத்தினர்.
பல்வேறு மாநிலங்களில் முக்கிய பிரச்னையான குண்டுவெடிப்புகள் நடந்தது குறித்து விவாதம் நடைபெற்றது. இதில், இன்று 5 சாட்சிகள்  பதிவு செய்யப்பட்டன. வெடி குண்டு வைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாகவும் விசாரணை துவங்கியுள்ளது என்று டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா தெரிவித்தார்.
தொடர்ந்து நாளையும், நாளை மறுதினம் குன்னூரில் தீர்ப்பாயம் நடக்கிறது. 

பேட்டி 
டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா

Body:

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.