ETV Bharat / state

தஞ்சையில் இரண்டு பெண்களைக் காணவில்லை - Two girls missing in thirukattupalli

தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளியில் இரண்டு பெண்கள் காணாமல்போனதையடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Two girls missing in thirukattupalli
Thirukattupalli
author img

By

Published : Oct 30, 2020, 7:38 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பழமார்நேரி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகள் கவிதா (23), தனது தோழியான செங்கிப்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்தமிழ் செல்வியுடன் படிப்பு விஷயமாக திருக்காட்டுப்பள்ளி சென்றுள்ளார்.

பல மணிநேரமாக இருவரையும் காணாததால் கவிதாவின் தங்கை திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இரண்டு பெண்கள் காணாமல்போனதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பப்ஜி விளையாட்டை முற்றிலும் தடைசெய்த அரசு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.