ETV Bharat / state

பொன்பரப்பில் மறு வாக்குப்பதிவு நடத்தவேண்டும் -தொல்.திருமாவளவன் - ariyallur

தஞ்சாவூர்: பொன்பரப்பில் மறு வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

பொன்பரப்பில் மறு வாக்குப்பதிவு நடத்தவேண்டும் -தொல்.திருமாவளவன்
author img

By

Published : Apr 19, 2019, 11:42 PM IST

தஞ்சாவூர் கும்பக்கோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

பொன்பரப்பில் மறு வாக்குப்பதிவு நடத்தவேண்டும் -தொல்.திருமாவளவன்

அதில், ‘தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக தோல்வி பயத்தால் பல்வேறு இடங்களில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பாமக வாக்குச்சாவடிகளில் கைப்பற்ற வேண்டும் சாதிய வன்முறைகளை தூண்டி விட்டு அறிக்கையை வெளியிட்டனர்.

இந்த மக்களவைத் தேர்தலில் வாக்குச்சாவடிகளில் கைப்பற்ற வட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. சில இடங்களில் வன்முறைகளும் நிகழ்ந்துள்ளது. நேற்று நடைபெற்ற தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்பரப்பி இடத்தில் காலை 10 மணிக்கு தாழ்த்தப்பட்ட மக்களை வாக்களிக்காமல் தடுத்துள்ளனர். இதில் குடிசைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை தீ இட்டு கொளுத்தியுள்ளனர். இதனால் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் பொன்பரப்பியில் இந்து முன்னணி முன்னணியில் வன்முறை வெறியாட்டம் நிகழ்ந்துள்ளது. இரண்டாயிரம் வாக்குகள் கள்ள ஓட்டாக போடப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 83 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. இதனால் கள்ள ஓட்டு போட்டது வாக்குச்சாவடி கைப்பற்றியது காரணமாக இருக்கலாம் என்று இவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொன்பரப்பில் மறு வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் இதுகுறித்து சிதம்பரம் தேர்தல் நடத்தும் அதிகாரி அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று சந்தித்து மனு அளிக்க இருக்கிறேன்’ என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் ஏப் 19

பொன்பரப்பில் மறு வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் 
கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி.

தமிழகத்தில் நடைபெற்ற  பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் இதனால் தமிழகத்திலும் மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் மேலும் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக தோல்வி பயத்தால் பல்வேறு இடங்களில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது 
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பாமக வாக்குச்சாவடிகளில் கைப்பற்ற வேண்டும் சாதிய வன்முறைகளை  தூண்டி விட்டு அறிக்கையை வெளியிட்டனர்,
இந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடிகளில் கைப்பற்ற வட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன
சில இடங்களில் வன்முறைகளும் நிகழ்ந்துள்ளது நேற்று நடைபெற்ற, சிதம்பரம் தொகுதியில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்பரப்பி இடத்தில் காலை 10 மணிக்கு தலித் மக்களை வாக்களிக்காமல் தடுத்துள்ளனர்,  
இந்த வன்முறையால் குடிசைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை தீ இட்டு
கொளுத்தியுள்ளனர்,
இதனால் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் இது போல் தஞ்சை மாவட்டத்தில் மரத்துறை நீலத்தநல்லூர் போன்ற பகுதிகளிலும் தலித்துகள் மீது வன்முறை நடைபெற்றுள்ளது,
அரசியல் ஆதாயம் தேட அதிமுக மற்றும் பாஜக இந்த வன்முறையை நிகழ்த்தியுள்ளது இதை கடுமையாக முயற்சித்தும் ஆனால் இவர்கள் தோல்வியுற்றன மேலும் அரியலூரில் நடைபெற்ற பொன்பரப்பியில் இந்து முன்னணி முன்னணியில் வன்முறை வெறியாட்டம் நிகழ்ந்துள்ளது மேலும் இரண்டாயிரம் வாக்குகள் கள்ள ஓட்டு போடப் பட்டுள்ளது.மேலும் அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 83 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது இதனால் கள்ள ஓட்டு போட்டது வாக்குச்சாவடி கைப்பற்றியது காரணமாக இருக்கலாம் என்று
இவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொன் பரப்பில் மறு வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் இதுகுறித்து சிதம்பரம் தேர்தல் நடத்தும் அதிகாரி அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் இன்று சந்தித்து மனு அளிக்க இருக்கிறேன்
சிதம்பரம் தொகுதியில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சிறப்பாக பணியாற்றினார் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து விடக்கூடாதுஎன்று பலர் பகிரங்க முயற்சியில் இறங்கினர் அதை நாங்கள் தெளிவாக கையாண்டு வெற்றி பெற்றுள்ளோம் இந்த கூட்டணியில் இணைந்த பிறகு தேர்தலில் அவருடைய தரப்பினர் அதையும் கடந்து நாங்கள் வெற்றிகரமாக கடந்து இருக்கிறோம் இவர்கள் செய்த வன்முறைகள் எல்லாம் தாண்டி நாங்கள் வெற்றி பெறுவோம் பாமக போன்ற சாதியக் கட்சிகள் பாஜக போன்ற மதவெறி கட்சிகள் செயல்படுகிறவர்கள் சமூக நல்லிணக்கம் சமூக ஒற்றுமை ஏற்படாது இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.