ETV Bharat / state

காஷ்மீர்  விவகாரம்: மக்களின் கருத்தை கேட்டிருக்கவேண்டும் - வைரமுத்து - கவிப்பேரரசு வைரமுத்து

தஞ்சாவூர்: மத்திய அரசு காஷ்மீர் மக்களின் கருத்துக்களை உள்வாங்கி செயல்பட்டிருந்தால் வரும் விளைவுகள் மண்ணுக்கும், மக்களுக்கும் சாதகமாக இருந்திருக்கக்கூடும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

vairamuthu
author img

By

Published : Aug 10, 2019, 6:16 AM IST

தஞ்சாவூரில் தமிழாற்றுப்படை புத்தக அறிமுக விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த கவிஞர் வைரமுத்து கூறுகையில், காலங்கள் மாறினாலும், பண்பாடுகள் மாறினாலும் தமிழ் மொழியானது, தமிழர்களுக்கு ஏற்றவாறு புனரமைத்து வந்து கொண்டிருக்கிறது. கணிப்பொறித் தலைமுறையினர் தமிழ் மொழியையும், தாய்மொழியையும் விட்டு தள்ளி நிற்கின்றனரோ என்ற ஐயமும், அச்சமும் எனக்கு உண்டு.

செய்தியாளர்களைச் சந்தித்த வைரமுத்து

அத்தகைய தலைமுறையினருக்கு தமிழைப் போதிப்பதும் தமிழின் தத்துவங்களை அடிபோற்றுவதும் தமிழாற்றுபடையின் நோக்கம். தமிழாற்றுப்படையை கல்லூரி மாணவர்களுக்கு பாடப்புத்தகமாக இருக்க வேண்டும் என்பதைவிட, அனைத்து மாணவர்களின் வீடுகளிலும் வேதப்புத்தகமாக வாசிக்கப்பட வேண்டும்.

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு காஷ்மீர் மக்களின் கருத்துக்களை உள்வாங்கி செயல்பட்டிருந்தால் விளைவுகள் மண்ணுக்கும் மக்களுக்கும் சாதகமாக இருந்திருக்கக்கூடும். தமிழர்களுக்கும் காஷ்மீரை போன்ற நிலைமை வரும் என்ற வருத்தம் இருக்கிறது. அவ்வாறு வரக் கூடாது என்பது எனது கருத்து என்றார்.

Intro:தஞ்சாவூர் ஆக 09

மத்திய அரசு காஷ்மீர் மக்களின் கருத்துக்களை உள்வாங்கி செயல்பட்டிருந்தால் மண்ணுக்கும் மக்களுக்கும் சாதகமாக இருந்திருக்கக்கூடும் கவிப்பேரரசு வைரமுத்துBody:

தஞ்சாவூரில் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை புத்தக அறிமுக விழாவில் கலந்து கொண்டு பேசிய கவிப்பேரரசு வைரமுத்து பேட்டியில் :
காஷ்மீர் விவகாரத்தை பொறுத்தவரை மத்திய அரசு காஷ்மீர் மக்களின் கருத்துக்களை உள்வாங்கி செயல்பட்டிருந்தால் விளைவுகள் மண்ணுக்கும் மக்களுக்கும் சாதகமாக இருந்திருக்கக்கூடும் என்பது எனது கருத்து, தமிழர்களுக்கும் காஷ்மீரை போன்ற நிலைமை வரும் என்ற வருத்தம் இருக்கிறது அவ்வாறு வரக் கூடாது என்பது எனது கருத்து மேலும்
கணிப்பொறித் தலைமுறையினர் தமிழையும் தாய்மொழியையும் விட்டு தண்ணி நிற்கிறதோ என்ற ஐயமும் அச்சமும் எங்களுக்கு உண்டு அத்தகைய தலைமுறையினரை தமிழைப்போதிப்பதும் தமிழின் தத்துவங்களை அடி போற்றுவதும் தமிழாற்றுபடையின் நோக்கம் இதில் ஒன்றை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன் காலங்கள் மாறினாலும் ,ஆட்சிகள் மாறினாலும் சமயங்கள் மாறினாலும் ,தத்துவங்கள் மாறினாலும் ,காட்சிகள் மாறினாலும்்்்், பண்பாடுகள் மாறினாலும் தமிழ் தமிழர்களுக்கு ஏற்றவாறு புனரமைத்து வந்து கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை அத்தத்துவத்தை தமிழர்கள் உணர வேண்டும் என்பதுதான் எனது வேட்கை தமிழாற்றுப்படையை கல்லூரி மாணவர்களுக்கு பாடப்புத்தகமாக இருக்க வேண்டும் என்பதைவிட அவரவர் வீடுகளில் பாடப்புத்தகமாக வேதப்புத்தகமாக வாசிக்கப் பட வேண்டும் யோசிக்க பட வேண்டும் என்பதே என் வேட்கை. Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.