ETV Bharat / state

ரயில் முன் பாய்ந்து ஆட்டோ டிரைவர் தற்கொலை

author img

By

Published : Jun 25, 2019, 12:37 PM IST

தஞ்சாவூர்: கும்பகோணம் ரயில் நிலையம் அருகே ஆட்டோ டிரைவர் ஒருவர், குடும்ப பிரச்னை காரணமாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

suicide

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பாலக்கரையைச் சேர்ந்தவர் செல்வகுமார் (35). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். செல்வகுமார் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கும்பகோணம் ரயில் நிலையம் அருகே சென்ற செல்வகுமார், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர், செல்வகுமாரின் உடலைக் கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:கும்பகோணம் ரயில் நிலையம் அருகே செல்வகுமார் என்ற ஆட்டோ டிரைவர் குடும்ப பிரச்சினை காரணமாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை.

Body:தஞ்சாவூர் ஜூன் 25.

தஞ்சை மாவட்டம்
கும்பகோணம் பாலக்கரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் செல்வகுமார் வயது 35 ஆட்டோ டிரைவர்.

இவருக்கு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் உள்ளது இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக செல்வகுமார் மனம் உடைந்து இருந்துவந்தார்.

இந்த நிலையில் கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷன் அருகே சென்ற செல்வகுமார் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

சம்ப இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் பிரேதத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.