ETV Bharat / state

ஏழை-எளிய மக்களுக்கு நிவாரண உதவி! - salem relief materials

சேலம்: அகில இந்திய மனித உரிமைக் கழகத்தின் சார்பில் ஏழை- எளிய மக்களுக்கு நிவாரணப் பொருள்களுடன் முகக்கவசங்களும் வழங்கப்பட்டன.

corona relief
corona relief
author img

By

Published : Aug 7, 2020, 7:17 AM IST

கரோனா ஊரடங்கு காரணத்தினால் அதிக அளவில் ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நலனில் அக்கறை கொண்டு அரசும் தன்னார்வலர்களும் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர்.

salem all india human rights organisation gave relief materials to people
அகில இந்திய மனித உரிமைக் கழகம்
அதன் ஒரு பகுதியாக அகில இந்திய மனித உரிமைக் கழகம் சார்பில், சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுடன் முகக்கவசங்களை சேலம் வடக்கு சரக காவல் உதவி ஆணையாளர் ஆனந்தகுமார் வழங்கினார்.

நிவாரணப் பொருள்கள் வழங்கல்!
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் தகுந்த இடைவெளி கடைபிடித்து முகக்கவசம் அணிந்து தங்களுக்கான நிவாரணப் பொருள்களை மக்கள் வாங்கி சென்றனர்.

இதையும் படிங்க: பழங்குடியினருக்கு நிவாரண உதவி வழங்கிய எம்எல்ஏ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.