ETV Bharat / state

நகைக்கடை உரிமையாளர் கடத்தல் வழக்கு; இருவர் நீதிமன்றத்தில் சரண்! - kidnap case

சேலம்: கெலமங்கத்தில் நகைக்கடை உரிமையாளரைக் கடத்தி ரூ.40 லட்சம் பறித்த வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு பேர் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

2 பேர் சரண்
author img

By

Published : Jul 6, 2019, 10:15 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கத்தில் நகைக்கடை உரிமையாளர் குன் குமணன் ராம் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் கடத்திச் செல்லப்பட்டார். பின்னர், அவரிடம் ரூ.40 லட்சம் பறித்துக் கொண்டு கடத்தல்காரர்கள் அவரை மிரட்டி அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து கெலமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

ராயக்கோட்டை ஆய்வாளர் சிவலிங்கம் தலைமையில் காவலர்கள் விசாரித்து, இது தொடர்பாக நாகராஜ், மாதேஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களைத் தவிர கெலமங்கலம்த்தைச் சேர்ந்த பிரபாகரன், கிருஷ்ணப்பா ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் வலைவீசித் தேடி வந்தனர்.

இந்நிலையில், பிரபாகரன், கிருஷ்ணப்பா ஆகியோர் இன்று மஜிஸ்ட்ரேட் சிவா முன்னிலையில் சரணடைந்தார். இவர்கள் இருவருக்கும் வரும் 12-ஆம் தேதி வரை சேலம் மத்தியச் சிறையில் அடைக்க மாஜிஸ்ட்திரேட் உத்தரவிட்டார்.

Intro:கெலமங்கத்தில் நகைக்கடை உரிமையாளர் கடத்தி ரூபாய் 40 லட்சம் பறித்த வழக்கில் தேடப்பட்ட 2 பேர் சேலம் நீதிமன்றத்தில் சரண்.

Body:
12ம் தேதி வரை சேலம் மத்திய சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவு உத்தரவு.

கிருஷ்ணகிரி மாவட்டம்கெலமங்கத்தில் நகைக்கடை உரிமையாளர் குன் குமணன் ராம் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் கடத்திச் செல்லப்பட்டார்.

பின்னர் அவரிடம் 40 லட்சம் பறித்துக்கொண்டு கடத்தல்காரர்கள் அவரை மிரட்டி அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து கெலமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

ராயக்கோட்டை ஆய்வாளர் சிவலிங்கம் தலைமையில் காவலர்கள் விசாரித்து இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக நாகராஜ் மற்றும் மாதேஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்களை தவிர கெலமங்கலம்த்தைச் சேர்ந்த பிரபாகரன் மற்றும் கிருஷ்ணப்பா ஆகியோரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் பிரபாகரன் மற்றும் கிருஷ்ணப்பா சனி அன்று சேலம் n2 மஜிஸ்ட்ரேட் சிவா முன் சரணடைந்தார் சிவா முன் சரணடைந்தனர்.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சிவா சரணடைந்த பிரபாகரன் கிருஷ்ணப்பா ஆகியோரை வருகிற 12-ஆம் தேதி வரை சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

பின்னர் இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Conclusion:script in wrap app உள்ளது எடுத்துக் கொள்ளவும்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.