ETV Bharat / state

முகக்கவசம் அணியாத ஓட்டுநர் - பேருந்தை நிறுத்திய ஆட்சியர்! - ramanadhapuram latest news

ராமநாதபுரம்: பேருந்தில் முகக்கவசம் அணியாமல் சென்ற ஓட்டுநரை கண்டித்து பேருந்தை  நிறுத்தி ஓட்டுநரிடம் 200 ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
author img

By

Published : Apr 1, 2021, 5:36 PM IST

கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலானோர் சில முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சென்று வருகின்றனர். இவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பெயரில் சுகாதாரத்துறையினர் பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

இந்நிலையில் ராமநாதபுரம் மதுரை தேசிய நெடுஞ்சாலை ரோமன்ஸ் சர்ச் அருகே திடீரென ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பேருந்தில் முகக்கவசம் அணியாமல் சென்ற ஓட்டுநரை கண்டித்து பேருந்தை நிறுத்தி 200 ரூபாய் அபராதம் விதித்து அனுப்பி வைத்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: சிஏஏ, நீட் தேர்வு, வேளாண் சட்டங்களை திரும்ப பெற பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்- ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.