மழை பெய்ய வேண்டும் என புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பிரகதாம்பாள் ஆலயத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், அதிமுகவினர் சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு செய்தனர். பூஜை முடிந்ததும் இறுதியாக விஜயபாஸ்கர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்.
இதில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.