ETV Bharat / state

தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம்: பயனடைந்த 600 பேர்! - படித்த ஏழை பெண்கள்

பெரம்பலூர்: சமூக நலத்துறை சார்பில் படித்த ஏழைப்பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 600 பயனாளிகளுக்கு ரூ. 4 கோடியே 41 லட்சத்து 71 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர்.

welfare assistance
author img

By

Published : Sep 26, 2019, 8:40 AM IST

பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் படித்த ஏழை பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை என நான்கு ஒன்றியங்களைச் சேர்ந்த 600 பயனாளிகளுக்கு மொத்தம் 4 கோடியே 41 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் அரசின் சார்பில் வழங்கப்பட்டன.

Intro:பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் படித்த ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்வில் 600 பயனாளிகளுக்கு 4 கோடியே 41 லட்சம் 71,000 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர்

Body:பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் படித்த ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு பெரம்பலூர் ஆலத்தூர் வேப்பூர் வேப்பந்தட்டை என நான்கு ஒன்றியங்களைச் சேர்ந்த 600 பயனாளிகளுக்கு மொத்தம் 4 கோடியே 41 லட்சத்து 71 ஆயிரத்து மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினர் மேலும் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவது இந்த தமிழக அரசுதான் என்று தெரிந்தும் கொண்டனர்

Conclusion:நிகழ்வில் பயனாளிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.