ETV Bharat / state

கோயில் உண்டியலை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் கைவரிசை - கோயில் உண்டியல் திருட்டு

நாமக்கல்: கோயில் உண்டியலை உடைத்து 15 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிய அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

Temple undiyal theft
author img

By

Published : Oct 11, 2019, 9:15 AM IST

நாமக்கலை அடுத்துள்ள செல்லப்பா காலனியில் உள்ள பகவதியம்மன் கோயிலில், நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் உண்டியலை உடைத்து 15 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர். வழக்கம்போல காலை கோயிலுக்குச் சென்ற ஊர்ப் பொதுமக்கள் உண்டியல் உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உண்டியலை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் கைவரிசை

இது குறித்து நாமக்கல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த காவல் துறையினர் திருட்டுச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ரயில்வே துறையை தனியார் மயப்படுத்தும் பணி - தொடங்கியது மத்திய அரசு!

Intro:நாமக்கல் செல்லப்பாகாலனியில் கோவில் உண்டியலை உடைத்து 15 ஆயிரம் ரூபாய் திருட்டுBody:நாமக்கல் செல்லப்பாகாலனியில் கோவில் உண்டியலை உடைத்து 15 ஆயிரம் ரூபாய் திருட்டு

நாமக்கல் அடுத்துள்ள செல்லப்பாகாலனியில் பகவதியம்மன் கோவிலில் உள்ள உண்டியலை நேற்று இரவு மர்மநபர்கள் உடைத்து 15 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளனர். இன்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு சென்று ஊர் பொதுமக்கள் கோவிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியலை உடைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நாமக்கல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.