ETV Bharat / state

நாகை வாக்குச்சாவடியில் அதிமுகவினர் வாக்குவாதம்! - சுவரொட்டிகளை கிழித்த காவல் துறை

நாகை: அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகளை காவல் துறையினர் கிழித்ததால் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

polling_problem
polling_problem
author img

By

Published : Dec 27, 2019, 10:48 AM IST

நாகப்பட்டினம், கீழ்வேளூர், திருமருகல், செம்பனார்கோவில், சீர்காழி, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியங்களில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அக்கரைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தின் அருகாமையில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகளை கிழித்து காவல் துறையினர் அப்புறப்படுத்தினர்.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்

இதனைக் கண்ட அதிமுகவினர் சுவரொட்டிகளை கிழித்த காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாக்குச்சாவடி மையத்தின் அருகே வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தினர்.

இதையும் படிங்க:

உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கும் முறையை தெரிந்து கொள்ளுங்கள்!

Intro:script in wrap

Body:script in wrap

tn_ngp_02_polling_problem_vis_7204630

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.