ETV Bharat / state

'ஊராட்சி ஒன்றியக்குழு பதவிக்கு கல்லூரி மாணவி போட்டி' - ஊர் மக்கள் ஆதரவு - Contest for the post of College Student Panchayat Union Committee

நாகை: கல்லூரி மாணவி ஊராட்சி ஒன்றியக்குழு பதவிக்கு போட்டியிடுவதை அடுத்து ஊர் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கல்லூரி மாணவி ஊராட்சி ஒன்றியக் குழு பதவிக்கு போட்டி

author img

By

Published : Dec 21, 2019, 7:15 PM IST

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அனைத்துக் கட்சியினரும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாய் ஈடுபட்டுவருகின்றனர். சுயேச்சை வேட்பாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளனர்.

நாகை மாவட்ட ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு தனியார் கல்லூரியில் முதுகலை கணினி பயன்பாடு இறுதி ஆண்டு பயின்றுவரும் அனுசியா வேணுகோபால் என்ற மாணவி திமுக வேட்பாளராகப் போட்டியிட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக கிராம மக்கள் ஒன்றிணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கல்லூரி மாணவி ஊராட்சி ஒன்றியக் குழு பதவிக்கு போட்டி

இளைஞர்கள் அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி புறக்கணிக்கும் சூழலில், கல்லூரி பயின்றுவரும் மாணவி அனுசியா வேணுகோபால் தேர்தலில் போட்டியிடுவது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என எதிர்பார்க்கும் பலரது ஆதரவைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: தஞ்சையில் 20 ஊராட்சித் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு!

Intro:கல்லூரி மாணவி ஊராட்சி ஒன்றியக் குழு பதவிக்கு போட்டி- ஊர் மக்கள் ஆதரவு குரல்.
Body:கல்லூரி மாணவி ஊராட்சி ஒன்றியக் குழு பதவிக்கு போட்டி- ஊர் மக்கள் ஆதரவு குரல்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் துவங்கி களைகட்டி நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என போட்டி போட்டுக்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாகை மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு தனியார் கல்லூரியில் முதுகலை கணினி பயன்பாட்டியல் இறுதி ஆண்டு பயின்று வரும் அனுசியா வேணுகோபால் என்ற மாணவி திமுக வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.அவரை வரவேற்று அவருக்கு ஆதரவாக கிராம மக்கள் ஒன்றிணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தற்போது உள்ள இளைஞர்கள்அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி புறக்கணிக்கும் சூழலில் கல்லூரி பயிலும் மாணவி ஒருவர் தேர்தலில் போட்டியிடுவது படித்தவர்கள் அரசியல் பதவிகளுக்கு வர வேண்டும் என எதிர்பார்க்கும் பலரது ஆதரவை பெற்றுள்ளது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.