ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்து தேசிய கொடி ஏந்தி இஸ்லாமியர்கள் பேரணி!

நாகப்பட்டினம்: குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிராக 100 அடி நீள தேசிய கொடி ஏந்தி இஸ்லாமியர்கள் பேரணியாகச் சென்றனர்.

flag
flag
author img

By

Published : Jan 20, 2020, 7:24 AM IST

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவைக் கண்டித்தும் அதனை திரும்பப் பெறக் கோரியும் நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சங்கரன்பந்தலில் அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய கொடி ஏந்தி இஸ்லாமியர்கள் பேரணி

இலுப்பூர் ஊராட்சியில் தொடங்கிய இந்தப் பேரணியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக 100 அடி நீள தேசிய கொடி கையை தலைக்கு மேல் உயர்த்தி பிடித்தவாறு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்துள்ளதை திரும்பப் பெற வலியுறுத்திச் சென்றனர்.

முக்கிய வீதிகளின் வழியாகச் சென்ற பேரணி சங்கரன்பந்தல் பள்ளிவாசலில் முடிவடைந்தது. அங்கு தொடர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்கள் 3000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Intro:இஸ்லாமியர்கள் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக 100 அடி நீள தேசிய கொடியை ஏந்தி பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம்:-

Body:குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்து அதனை திரும்பப் பெறக் கோரியும் நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சங்கரன்பந்தலில் அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலுப்பூர் ஊராட்சியில் துவங்கிய பேரணியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 100 அடி நீள தேசிய கொடி கையை தலைக்கு மேல் உயர்த்தி பிடித்தவாறும், கருப்பு சட்டை அணிந்தும் மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்துள்ளதை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கமிட்டவாறு சென்றனர். முக்கிய வீதிகளின் வழியாக சென்ற பேரணி சங்கரன்பந்தல் பள்ளிவாசலில் முடிவடைந்தது. அங்கு தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்கள் 3000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பேரணியை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.