மதுரை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாணகுமார், திருமங்கலம் மோட்டார் வாகன ஆய்வாளர் பூர்ணலதா, காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் முருகன், நாராயணன், மனோஜ், சம்பத்குமார், செந்தில்குமார் உள்ளிட்ட ஏழு பேர் மீது ரூபாய் இரண்டு கோடியே 9 லட்சத்து 4 ஆயிரத்து 586 ரூபாய் போக்குவரத்து கழகத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாளை முதல் செயல்பாட்டைச் சுருக்கும் சென்னை உயர் நீதிமன்றம்!