ETV Bharat / state

தொடரும் பட்டாக்கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டும் கலாசாரம்!

நண்பனின் பிறந்தநாளையொட்டி மூன்று அடி நீளமுள்ள பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்களால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய நண்பர்கள்  Friends who cut the birthday cake with a sword in madurai  Friends who cut the birthday cake with a sword  Sword Cake Cutting Culture  பட்டாக்கத்தியால் கேக் வெட்டுதல்  பிறந்தநாள் கேக்
Sword Cake Cutting Culture
author img

By

Published : Mar 6, 2021, 10:05 AM IST

மதுரை மாவட்டம் புதூர் பகுதியில் உள்ள தேசிய விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இளைஞர் பாலமுருகன். இவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது இல்லத்தில் நண்பர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கொண்டாடினர்.

பிறந்தநாள் கேக் வெட்டும்பொழுது மூன்று அடி நீளமுள்ள பெரிய பட்டாக்கத்தியைக் கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டிய காணொலி தற்போது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

முன்னதாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட ரவுடிகளை காவல் துறையினர் கைதுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பட்டகத்தியால் கேக் வெட்டும் இளைஞர்கள்

இதையும் படிங்க: கத்தியால் கேக் வெட்டிய இளைஞர்கள்: காவல் துறையினர் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.