ETV Bharat / state

மதுரையில் இன்று ஒரே நாளில் 679 பேர் டிஸ்சார்ஜ்! - madurai corona virus

மதுரை: இன்று ஒரே நாளில்(ஜூலை16) கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து 679 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

madurai
madurai
author img

By

Published : Jul 17, 2020, 12:57 AM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 4 ஆயிரத்தைத் தாண்டுகிறது. வைரஸ் தடுப்பு பணியில் மாநில அரசு தீவிரமாக களமிளங்கியுள்ளது.

அதன்படி, மதுரை மாவட்டத்திலும் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று(ஜூலை 16) மட்டும் 267 பேர் கரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயம், கரோனா‌ வைரஸ் பாதிப்பிலிருந்து 679 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை, 7 ஆயிரத்து 597 பேர் கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மதுரை அரசு ராசாசி பல்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றனர்.

தற்போது 2 ஆயிரத்து 929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கரோனாவால் 5 பேர் உயிரிழந்த நிலையில், கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 134ஆக அதிகரித்துள்ளது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.