ETV Bharat / state

250க்கும் மேற்பட்ட திமுகவினர் அதிமுகவில் இணைந்தனர் - முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா

கிருஷ்ணகிரி: ஓசூரில் திமுக சிறுபான்மைப் பிரிவின் ஒன்றியச் செயலாளர் உள்பட 250-க்கும் மேற்பட்ட திமுகவினர் அதிமுகவில் இணைந்தனர்.

krishnagiri more than 250 dmk members joined admk
ஓசூரில் திமுகவினர் 250க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்
author img

By

Published : Jun 15, 2020, 1:07 AM IST

Updated : Jun 15, 2020, 8:53 AM IST

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில், திமுகவினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திமுகவின் ஓசூர் ஒன்றிய சிறுபான்மைப் பிரிவு செயலாளர் முனிர் அகமது தலைமையில் 250-க்கும் மேற்பட்டோர் திமுகவிலிருந்து விலகி மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

புதியதாக அதிமுகவில் இணைந்தவர்களுக்கு பாலகிருஷ்ணா ரெட்டி சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்!

Last Updated : Jun 15, 2020, 8:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.