ETV Bharat / state

‘இந்தியை எதிர்த்தவர்கள் தமிழர்கள்’ - அதிமுக முன்னாள் அமைச்சர்! - Tamils ​​who opposed hindi

கிருஷ்ணகிரி: இந்தியை எதிர்த்தவர்கள் தமிழர்கள் என மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பேசியுள்ளார்.

முன்னாள் அதிமுக அமைச்சர்  பாலகிருஷ்ணா ரெட்டி
முன்னாள் அதிமுக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி
author img

By

Published : Jan 26, 2020, 11:12 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் அதிமுக ஒன்றிய மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பாலகிருஷ்ணா ரெட்டி தலைமை வகித்தார். மேலும், அதிமுக பேச்சாளர்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது, மேடையில் பேசிய பாலகிருஷ்ணா ரெட்டி, ‘தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தை விட 10 மடங்குகள் அதிகமாகத் தமிழர்கள் தமிழ் மொழிக்காகப் போராடி இந்தி திணிப்பை எதிர்த்தனர். தமிழ் மொழி உரிமை போராட்டத்தை காவல் துறையினரால் கட்டுப்படுத்த முடியாமல், ஆந்திரா, கர்நாடகா காவல் துறையினரும் குவிக்கப்பட்டனர்’ என்றார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி

மேலும், தமிழர்கள் தமிழ் மொழி மீதான பாசத்தை உணர்ந்துக்கொள்ள வேண்டும் என்றும், தமிழுக்கு உயிர்த் தியாகம் செய்தோரை இந்தநாளில் நினைவுகூர வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: சசிகலா விடுதலையாவதால் எந்த பாதிப்பும் இல்லை - அமைச்சர்

Intro:தமிழகத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து நடைப்பெற்ற சுதந்திர போரட்டத்தைவிட தீவிரமாக போராடி இந்தியை எதிர்த்தவர்கள் தமிழர்கள் - மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பேச்சுBody:தமிழகத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து நடைப்பெற்ற சுதந்திர போரட்டத்தைவிட தீவிரமாக போராடி இந்தியை எதிர்த்தவர்கள் தமிழர்கள் - மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பேச்சு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் அதிமுக ஒன்றிய மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

கழக பேச்சாளர்கள் உட்பட ஏராளமான அதிமுகவினர் கூடியிருந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ணா ரெட்டி:

தமிழகத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து நடைப்பெற்ற போராட்டத்தை விட 10 மடங்கு அதிகமாக தமிழர்கள் தமிழ் மொழிக்காக போராடி இந்தி திணிப்பை எதிர்த்ததாகவும்,

தமிழகத்தில் நடைப்பெற்ற தமிழ் மொழி உரிமை போராட்டத்தை தமிழ்நாட்டு போலிசாரால் கட்டுப்படுத்த முடியாமல், அந்திரா,கர்நாடக போலிசாரும் குவிக்கப்பட்டும் முடியாத பட்சத்தில் இராணுவமும் தமிழகத்தில் களமிறங்கியது என்றால் தமிழர்கள் தமிழ் மொழி மீதான பாசத்தை உணர்ந்துக்கொள்ள வேண்டும், தமிழுக்கு உயிர்த் தியாகம் செய்தோரை இந்தநாளில் நினைவுக்கூற வேண்டுமென்றார்Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.