ETV Bharat / state

கலைஞர்போல் வேடமணிந்து வாக்கு சேகரிக்கும் இளைஞர்! - கலைஞர்போல் வேடமிட்டு திமுக வாக்கு சேகரிப்பு

கரூர்: கலைஞர்போல் வேடமணிந்த இளைஞர் ஒருவர் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி சார்பில் கரூரில் இன்று வாக்கு சேகரித்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கரூரில் வாக்கு சேகரிப்பு
author img

By

Published : Apr 10, 2019, 5:02 PM IST

கரூர் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, கரூரில் இன்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர் செல்லும் வாகனத்திற்கு முன்பு திறந்தவெளி வாகனத்தில் இளைஞர் ஒருவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியைப் போல் வேடமணிந்து வாக்கு சேகரித்து வருகிறார். இவருக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

Intro:கலைஞர் வேடமிட்டு வாக்கு சேகரிக்கும் இளைஞருக்கு வரவேற்ப்பு

Body:கரூர் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் அவருக்கு மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர் வாகனத்திற்கு முன்பு திறந்தவெளி வாகனத்தில் இளைஞர் கலைஞர் போல் வேடமணிந்து வாக்கு சேகரித்து வருகிறார்.

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி இல்லாமல் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் கலைஞர் போல் வேடம் அணிந்த இந்த இளைஞருக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

வீடியோ FTP மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

TN_KRR_01_DMK_KALAIZAR_DISGUISE_7205677

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.