ETV Bharat / state

பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டியவர் கைது! - காவல் துறையினர்

கரூர்: பொது இடத்தில் பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

cake-cutting
author img

By

Published : May 28, 2019, 9:03 PM IST

கரூர் மாவட்டம், பசுபதி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில் சணப்பிரட்டி செல்லும் சாலையோரம் மணிகண்டன் என்பவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடினார். அப்போது அவர்கள் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு பயம் ஏற்படுத்தும் வகையில் பெரிய நீளமான பட்டாக் கத்தியை கொண்டு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி ரகளையில் ஈடுபட்டனர்.

கரூர்
பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டியவர் கைது

இது குறித்து வாகன ஓட்டிகள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், மணிகண்டன் உட்பட பலரை கைது செய்தனர். பின்னர் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இதில், தலைமறைவான சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Intro:பிறந்தநாளில் பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டியதால் காவலர்கள் கைது செய்தனர்

Body:கரூர் மாவட்டம் பசுபதி காவல் நிலைய சரகத்தில் உட்பட்ட தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில் சணப்பிரட்டி செல்லும் சாலை இரட்டை ஆட்சி ரோட்டின் நடுவே கரூர் என்பவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது நண்பர்கள் சிலருடன் போக்குவரத்திற்கு இடையூறாக பொதுமக்களுக்கு பயமும் பீதியும் ஏற்படுத்தும் வகையில் பெரிய நீளமான பட்டாக் கத்தியை கொண்டு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி ரகளையில் ஈடுபட்டனர்.

இதனால் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் குற்ற எண் 331/19 வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைக்கப்பட்டனர் மேலும் இதில் ஒரு சில பேர் தலைமறைவாக இருப்பதால் காவல்துறையினர் விரைந்து விசாரித்து அவர்களை தேடி வருகின்றனர்.

வீடியோ ftp மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

file name:-

TN_KRR_01_28_CAKE_CUTTING_ISSUE_TN7205677

மேலும் கேக் வெட்ட உபயோகப்படுத்திய பட்டாக்கத்தி வெட்டியவர்கள் புகைப்படம் மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.