ETV Bharat / state

கந்து வட்டிக் கொடுமை - பெண் தீக்குளிப்பு - கந்துவட்டி கொடுமை

கன்னியாகுமரி: கந்துவட்டி கொடுமையால் பெண் ஒருவர் தீ குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

female fire
author img

By

Published : Mar 16, 2019, 9:49 AM IST

கன்னியாகுமரி மாவட்டம், குமரி மாதா கோவில் பகுதியை சேர்ந்தவர் மீனவர் சார்லஸ். இவர்வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பியூலா (40).மீனவர் சார்லஸ்க்கு கடந்த ஒரு வருடமாகமீன்பிடி தொழிலில் போதிய வருவாய் கிடைக்காததால் தனது மனைவிக்கு வெளிநாட்டில் இருந்துபணம் அனுப்ப இயலவில்லை. இதனால் வறுமையில் வாடிய பியூலா கன்னியாகுமரிசர்ச் தெருவை சேர்ந்த ஸ்டாலின்என்பவரிடம் கந்து வட்டிக்குகடன் வாங்கியுள்ளார்.

அதற்காக மாதம்தோறும் வட்டி செலுத்தி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வருவாய் இல்லாததால் வட்டி செலுத்த முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஸ்டாலின் தனது நண்பருடன் பியூலா வீட்டிற்க்கு வந்து தகாத வார்த்தையில் திட்டியதோடு தான் கொடுத்த பணத்தை திருப்பி செலுத்துமாறு மிரட்டியுள்ளார்.

இதனால் அவமானம் அடைந்த பியூலா உடலில்மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்த அக்கம்பக்கதினர் உயிருக்கு போராடி கொண்டிருந்த பியூலாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதையடுத்து புகாரின் பேரில் போலீசார் பெண்ணிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டியதுமற்றும் தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து வினோ, பிந்துஉட்பட ஒன்பது பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TN_KNK_01_16_KANTHUVATTI_HORRIBLE_SCRIPT_TN10005       கன்னியாகுமரி அலங்கார மாதா கோவில்  பகுதியை  பியூலா (40) என்ற பெண் கந்துவட்டி கொடுமையால் தீ குளிப்பு. உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி. கன்னியாகுமரி போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை.

கன்னியாகுமரி மாவட்டம் குமரி மாதா கோவில் பகுதியை சேர்ந்தவர் மீனவர் சார்லஸ். இவர்  வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பியூலா (40). இந்நிலையில் மீனவர் சார்லஸ்க்கு கடந்த ஒரு வருடமாக  மீன்பிடி தொழிலில் போதிய வருவாய் கிடைக்காததால் தனது மனைவிக்கு வெளிநாட்டில் இருந்து  பணம் அனுப்ப இயலவில்லை. இதனால் வறுமையில் வாடிய பியூலா கன்னியாகுமரி  சர்ச் தெருவை ஸ்டாலின்  என்பவரிடம் கந்து வட்டிக்கு    கடன் வாங்கியுள்ளார். அதற்காக மாதம் தோறும் வட்டி செலுத்தி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வட்டி செலுத்த முடியாததால்  ஸ்டாலின் மற்றும் அவருக்கு  துணையாக  வினோ ஆகியோர் பியூலா வீட்டிற்க்கு வந்து தகாத முறையில் திட்டியதோடு தான் கொடுத்த பணத்தை பல மடங்கு வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் அவமானம் அடைந்த பியூலா தனது வீட்டில் வைத்து தன் உடலில்  மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்தார். இதனை கண்ட அக்கம்பக்கதினர் உயிருக்கு போராடி கொண்டு இருந்த பியூலாவை மீட்டு கொட்டாரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு பியூலாவிற்க்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. பெண்ணிடன் கந்து வட்டி கேட்டு மிரட்டியது  தற்கொலை செய்ய தூண்டியது என்பன போன்ற பிரிவுகளில் கன்னியாகுமரி சர்ச் தெருவை சேர்ந்த வினோ பிந்து  உட்பட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்து கன்னியாகுமரி போலிஸார் விசாரனை செய்து வருகிறார்கள். கந்து வட்டி கொடுமையால் பெண் தீ குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஷுவல் - கந்து வட்டி கொடுமையால் தீ குளித்த பெண் . மருத்துவமனையில் சிகிச்சை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.