ETV Bharat / state

கொள்ளையடித்த பணத்தை அங்கேயே அமர்ந்து பொறுமையாக எண்ணிய கெள்ளையன்! - சிசிடிவி காட்சி வைத்து விசாரனை

கன்னியாகுமரி: கொள்ளையடித்த பணத்தை கடையிலேயே அமர்ந்து பொறுமையாக எண்ணிய கொள்ளையின் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

theft
theft
author img

By

Published : Dec 4, 2019, 8:23 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மைய பகுதியில் செயல்பட்டு வரும் வணிக வளாகத்தில் கம்யூட்டர், எலக்டாரானிக்ஸ், மொபைல் விற்பனை மற்றும் சர்வீஸ் கடைகள் செயல் பட்டு வருகிறது.

இந்த கடைகளில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடைகளின் பூட்டை உடைத்து பதினைந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். முன்னதாக அந்த நபர் கடைகளில் பொறுமையாக அமர்ந்து பணத்தை எண்ணியுள்ளார்.

கொள்ளையடித்த பணத்தை பெறுமையாக இருந்து எண்ணிய கெள்ளையன்

இவரின் உருவம் அங்கிருந்த சிசிடிவி கேமிராக்களில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதனயடுத்து இக்கடைகளின் உரிமையாளர்கள் மார்த்தாண்டம் காவல்துறைக்கு புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆராய்ந்தனர். அப்போது சிசிடிவியில் பதிவான நபர் ஏற்கனவே தமிழ்நாடு கேரளாவில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்தவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மார்த்தாண்டம் பகுதியில் தொடரும் கொள்ளையால் வியாபாரிகள் கலக்கத்தில் உள்ளனர். கொள்ளையனை உடனே கைது செய்யாவிட்டால் போரட்டம் நடத்த உள்ளதாக வர்த்தக சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Intro:கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் அடுத்தடுத்த கம்யூட்டர் சேல்ஸ் எலாட்ரானிக்ஸ் மற்றும் மொபைல் கடைகளின் பூட்டை உடைத்து லேப்டாப் உட்பட பதினைந்து லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் கொள்ளை பணத்தை பொறுமையாக கொள்ளையடித்த கடையில் இருந்து கொண்டே எவ்வளவு இருக்கிறது என்று எண்ணி கொள்ளையடித்து சென்ற சிசிடிவி காட்சிகளை கைபற்றி மார்த்தாண்டம் போலீசார் விசாரணைBody:tn_knk_03_theft_cctv_displays_script_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் அடுத்தடுத்த கம்யூட்டர் சேல்ஸ் எலாட்ரானிக்ஸ் மற்றும் மெளபைல் கடைகளின் பூட்டை உடைத்து லேப்டாப் உட்பட பதினைந்து லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் கொள்ளை பணத்தை பொறுமையாக கொள்ளையடித்த கடையில் இருந்து கொண்டே எவ்வளவு இருக்கிறது என்று எண்ணி கொள்ளையடித்து சென்ற சிசிடிவி காட்சிகளை கைபற்றி மார்த்தாண்டம் போலீசார் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மைய பகுதியில் செயல்பட்டு வரும் அஸ்வின் கம்ப்யூட்டர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் ,அன்னை எலக்ட்ரானிக்ஸ் ,அன்னை மெளபைல் போன்ற கடைகளில் ஆயுதங்களால் பூட்டை உடைத்து கடைகளில் புகுந்து 85 கம்ப்யூட்டர் கடையின் பட்டிறையில் பொறுமையாக இருந்து பணத்தை எண்ணி பார்த்து 85ஆயிரம் ரூபாயும் பதினாலு லட்சம் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று உள்ளான் இதற்கு முன்னதாக எலாட்ரானிக்ஸ் கடையில் இருந்து கொள்ளையடிக்க பயன்படுத்த
டார்ச் லைட் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் இரண்டாயிரம் ரூபாய் கொள்ளையடித்து சென்று உள்ளான் மேலும் மெளபைல் கடையில் இருந்து சில செல்போன் களையும் கொள்ளையடித்து சென்று உள்ளான் இவனின் உருவம் கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி உள்ளது இவன் தமிழகம் கேரளாவில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது மார்த்தாண்டம் பகுதியில் தொடரும் கொள்ளையால் வியாபாரிகள் பீதியடைந்து உள்ளனர் உடனே கொள்ளையனை கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்த போவதாக வர்த்தக சங்கத்தினர் அறிவித்துள்ளனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.