ETV Bharat / state

வடமாநிலத்திற்கு கடத்த முயன்ற 82 கிலோ கஞ்சா பறிமுதல்; ஹரியானா இளைஞர்கள் கைது! - 82 கிலோ கஞ்சா பறிமுதல்

காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரம் அருகே வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து வடமாநிலங்களுக்கு பொருட்கள் ஏற்றி செல்லும் லாரியில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள 82 கிலோ கஞ்சாவினை போலீசார் பறிமுதல் செய்தனர்.

82 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது!
author img

By

Published : Jun 4, 2019, 8:27 PM IST

சுங்குவார்சத்திரம் அருகே வாலாஜாபாத் சாலையில் வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கு பொருட்களை வட மாநிலத்திற்குப் ஏற்றிச் செல்ல லாரி ஒன்று வந்துள்ளது. தொழிற்சாலை அருகே நின்றிருந்த லாரியில் இருந்து ஒரு விதமான வாடை வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள், லாரி குறித்து சுங்குவார்சத்திரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா, சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான காவலர்கள், லாரியை சோதனை செய்தனர். லாரியின் ஓட்டுநர் இருக்கையின் பின்புறமுள்ள ரகசிய அறையில் 42 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. ரூ.40 லட்சம் மதிப்புள்ள 82 கிலோ கஞ்சாவினை, ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து வட மாநிலத்திற்குக் கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா பேட்டி

இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பவன் குமார், ஓம்வீர் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம்
04-06-2019

சுங்குவார்சத்திரம் அருகே வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து வடமாநில த்திற்கு பொருட்கள் ஏற்றி செல்ல வந்த லாரியில் கஞ்சா கடந்த முயன்ற 2 பேர் கைது.

40லட்சம் மதிப்பிலான 82 கிலோ கஞ்சா பறிமுதல்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே சுங்குவார்சத்திரம் வாலாஜாபாத் சாலையில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இருந்து வட மாநிலத்திற்கு பொருட்களை ஏற்றிச் செல்ல லாரி ஒன்று வந்தள்ளது.

தொழிற்சாலை அருகே நின்றிருந்த லாரியிலிருந்து ஒரு விதமான வாடை வீசி உள்ளது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதியில் இருந்தவர்கள் லாரி குறித்து சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் எஸ்பி ராஜேஷ் கண்ணா, சுங்குவார்சத்திரம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் உடனடியாக சென்று 
லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். 

 லாரியின் ஓட்டுநர் அறையில் உள்ள ரகசிய அறையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து வட மாநிலத்திற்கு கடத்த முயன்ற சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்பிலான 42 பண்டல்கள் கொண்ட 82 கிலோ கஞ்சாவை ஸ்ரீபெரும்புதூர் ஏ எஸ் பி ராஜேஷ்கண்ணா தலைமையிலான சுங்குவார் சத்திரம் போலீசார் 
கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

மேலும் விஜயவாடாவில் இருந்து கஞ்சாவை வடமாநிலங்களுக்கு கடத்த முயன்ற ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பவன்குமார், ஓம்வீர், ஆகிய 2 பேரை கைது சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Visual in MOJO 

TN_KPM_82 KG KANJA SEASED_7204951.MP4

TN_KPM_82 KG KANJA SEASED ASP BYTE_7204951.MP4
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.