ETV Bharat / state

அத்திவரதர் வைபவ பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் - Certificate of Appreciation, contribution of athivarathar, kaanjipuram, goverment officers

காஞ்சிபுரம்: அத்திவரதர் வைபவத்தில் பணியாற்றிய 11 துறைகளைச் சார்ந்த அலுவலர்களுக்கு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

athivarathar
author img

By

Published : Sep 8, 2019, 1:28 PM IST

ஒரு கோடி பொதுமக்கள் பங்கேற்ற அத்திவரதர் வைபவம், கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த வைபவம் சிறப்பாக நடைபெற தங்களது அயராத உழைப்பை வழங்கிய வருவாய்த் துறை, காவல் துறை, நகராட்சி, சுகாதாரத் துறை, போக்குவரத்துத் துறை, பொதுப்பணித் துறை, குடிநீர் வடிகால் வாரியம், இந்து சமயம் மற்றும் அறநிலைத் துறை உள்ளிட்ட 11 அரசுத் துறை ஊழியர்களை கவுரவிக்கும் வகையில் முதலமைச்சர் பழனிசாமி சார்பாக பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா நேற்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.

இதில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெஞ்சமின், இந்து சமய அறநிலைத் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, அத்திவரதர் வைபவத்திற்காக கூடுதலாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அலுவலர்கள் பாஸ்கரன், சுப்பையா, வடக்கு மண்டல ஐஜி நாகராஜன், டிஐஜி தேன்மொழி, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்திவரதர் வைபவத்தில் பணியாற்றிய 11 துறைகளைச் சார்ந்த அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

அத்திவரதர் வைபவத்தில் சிறப்பாக பணியாற்றிய அனைத்துத் துறை அலுவலர்களுக்கு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் முதலமைச்சரின் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். மேலும் இந்தப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழாவில் கோயில் குருக்களும், பட்டாச்சார்யாக்களும் கலந்துகொண்டு சான்றிதழ்கள் பெற்றனர்.

Intro:அத்திவரதர் வைபவம் 2019 பணியாற்றிய அனைத்து துறை அலுவலருக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்

Body:ஒரு கோடி பொதுமக்கள் பங்கேற்ற அத்தி வரதர் உற்சவம் கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது இதில் பணிபுரிந்த வருவாய்த்துறை, காவல்துறை ,நகராட்சி, சுகாதாரம், போக்குவரத்து, பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை உள்ளிட்ட 11 அரசுத்துறை ஊழியர்கள் சிறப்பாக பணி புரிந்தனர் . அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சார்பாக பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் கூட்டுறவு மையத்தில் நடைபெற்றது.

இதில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெஞ்சமின், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, அத்திவரதர் வைபவத்திற்க்காக கூடுதலாக நியமிக்கப்பட்ட 2 இ. ஆ. ப பாஸ்கரன், சுப்பையா மற்றும் வடக்கு மண்டல ஐஜி நாகராஜன், டிஐஜி தேன்மொழி, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர் . Conclusion:இந்த அத்தி வரதர் வைபவத்தில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து துறை அலுவலர்களுக்கு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் முதலமைச்சரின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழாவில் கோவில் குருக்களும், பட்டாச்சார்யாக்களும் கலந்துகொண்டு சான்றிதழ்கள் பெற்றனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.