ETV Bharat / state

பாரம்பரிய நடனமாடி அரசுக்கு கோரிக்கை விடுத்த மலைப்பகுதி கிராம மக்கள்

ஈரோடு: மலைப்பகுதி கிராம மக்களின் அடிப்படை தேவையான அரசு நலத்திட்டங்கள் கிடைக்க வேண்டி அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக கும்மியாட்டம், கிராமிய பாட்டு, இசை நடனம் ஆடி கோரிக்கை விடுத்தனர்.

மலைப்பகுதி கிராம மக்கள் பாரம்பரிய நடனம்
author img

By

Published : Jul 7, 2019, 4:26 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், மலைப்பகுதி கடம்பூர் சுற்றுவட்டாரத்தில் 90க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இங்கு ஊராளி பழங்குடியினர் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களது பாரம்பரிய கலை, பண்பாடு வழிபாடு ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும், பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான அரசு நலத்திட்டங்களை முறையாக கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் கடம்பூர் பேருந்து நிலையத்தில் பாரம்பரிய முறையிலான கும்மியாட்டம், கிராமிய பாட்டு, இசை நடனம் ஆடி கோரிக்கை விடுத்தனர்.

மலைப்பகுதி கிராம மக்கள் பாரம்பரிய நடனமாடி அரசுக்கு கோரிக்கை

இது குறித்து பழங்குடி மக்கள் கூறுகையில், "எங்கள் பகுதியில் வாழும் மக்கள் பேருந்து, கல்வி, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், எதுவுமின்றி தவித்து வருகின்றனர். அரசு இங்குள்ள கிரமங்களை ஆய்வு செய்து தேவையான உதவிகளை செய்து தர வேண்டும். இங்கிருந்து சத்தியமங்கலத்துக்கு தினந்தோறும் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.

Intro:tn_erd_01_sathy_tribal_dance_vis_tn10009

Body:ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மலைப்பகுதி கடம்பூர் சுற்றுவட்டாரத்தில் 90க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன இந்த மலை கிராமங்களில் ஊராளி பழங்குடியினர் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உள்ளனர் இவர்களது பாரம்பரியம் கலை பண்பாடு வழிபாடு ஆகியவை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கிலும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான அரசு நலத்திட்டங்களை கிடைப்பதற்கும் அரசின் கவனத்தை ஈர்க்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் கடம்பூர் பேருந்து நிலையத்தில் திரண்டனர் அங்கு பாரம்பரிய முறையிலான கும்மியாட்டம் கிராமிய பாட்டு இசை நடனம் என அனைத்து பாரம்பரியம் செயல்பாடுகளை காண்பித்தனர் இந்த பாரம்பரிய நடனத்தை ஆயிரக்கணக்கான மக்கள் வசித்தனர் இருப்பதாக பழங்குடி மக்கள் கூறுகையில் மலைப்பகுதியில் பேருந்து வசதி கல்வி வசதி நடைபாதை வசதி போன்றவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் அரசு கிராமங்கள் தோறும் வந்து பழங்குடி மக்களை ஆய்வு செய்து அவருக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் கல்வித் தகுதி இல்லாத இப்பகுதி மக்கள் நகர்ப்புறங்களில் மருந்து அதன் அரசு கொடுக்கும் சலுகைகளை பெற சத்தியமங்கலத்துக்கு தினந்தோறும் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.