ETV Bharat / state

பிளஸ் 1 சேரமுடியாத விரக்தியில் மாணவி தற்கொலை!

ஈரோடு : சத்தியமங்கலம் உதயமரத்துமேட்டில் பிளஸ் 1 சேரமுடியாததால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை
author img

By

Published : Aug 21, 2019, 10:07 AM IST

சத்தியமங்கலம் அடுத்த உதயமரத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் யாழினி(15). இவர் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பிளஸ் 1இல் சேர்ந்து படிக்க விரும்பியுள்ளார். பெற்றொருக்கு போதிய வசதியில்லாத காரணத்தால் வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட யாழினி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் காற்றாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய பெற்றோர் மகள் தற்கொலை செய்துகொண்டதைப் பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Intro:Body:tn_erd_03_sathy_suicide_photo_tn10009

பிளஸ் 2 சேரமுடியாத விரக்தியில் இளம்பெண் தற்கொலை

சத்தியமங்கலம் அடுத்த உதயமரத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவரது மகள் யாழினி(15).இவர் பத்தாம் வகுப்பு முடித்து விட்டு பதினொராம் வகுப்பில் சேர்ந்து படிக்க விரும்பியுள்ளார். பெற்றொர் போதிய வசதியில்லாத காரணத்தால் வேலைக்கு செல்லுமாறு அறுவுறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த காணப்பட்ட யாழினி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் காற்றாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய பெற்றோர் மகள் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கதறி அழுதனர். அவரது உடலை சத்தியமங்கலம் போலீசார் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.