ETV Bharat / state

பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் இல்லை - சார்பு நீதிபதி வருத்தம்

ஈரோடு: பள்ளிகளில் தற்போது நீதி போதனை இல்லை என சத்தியமங்கலம் சார்பு நீதிபதி பி.ஈஸ்வரமூர்த்தி கூறியுள்ளார்.

தற்போது பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் இல்லை - சார்பு நீதிபதி வருத்தம்
author img

By

Published : Jul 11, 2019, 9:09 PM IST

தனியார் பள்ளியில் நடந்த சட்ட விழிப்புணர்வு முகாமில், சத்தியமங்கலம் சார்பு நீதிபதி பி.ஈஸ்வரமூர்த்தி கலந்து கொண்டார் அப்போது அவர் பேசுகையில், ஓட்டுநர் உரிமமின்றி இரு சக்கர வாகனம் ஓட்டினால் பெற்றோர் தண்டிக்கப்படுவார்கள். மாணவர்கள் சட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும். சட்டவிதிகளை மாணவர்களிடம் எடுத்து சொல்லுங்கள் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதால் பள்ளி மாணவர்களுக்கு சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கரு உருவாவது முதல் கல்லரை வரை சட்டத்தின்படி செயல்பட வேண்டும். படிப்பறிவு இல்லை என தவறு செய்தாலும் அது தவறுதான், அதனால் பாமரரும் பள்ளி மாணவர்களும் சட்டத்தை தெரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் படிக்கும் காலத்தில் நீதிபோதனை என்ற வகுப்பு நடத்தப்பட்டது. அதில் நல்லொழுக்கும் கற்பிக்கப்பட்டது. தற்போது அது போன்ற வகுப்புகள் இல்லாததால் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது என்றார்.

சட்ட விழிப்புணர்வு முகாம்

Intro:Body:tn_erd_05_sathy_student_legal_awarness_tn10009

தற்போது பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் இல்லை: சத்தியமங்கலம் சார்பு நீதிபதி வருத்தம்

ஓட்டுநர் உரிமம் இருந்தால் மட்டுமே இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும்: தவறினால் பெற்றோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை:
சட்ட விழிப்புணர்வு முகாமில் சத்தியமங்கலம் சார்பு நீதிபதி பி.ஈஸ்வரமூர்த்தி

சத்தியமங்கலம் தனியார் பள்ளியில் வியாழக்கிழமை நடந்த சட்ட விழிப்புணர்வு முகாமில், ஓட்டுநர் உரிமம் இன்றி இரு சக்கர வாகனம் ஓட்டினால் பெற்றோர் தண்டிக்கப்படுவார்கள் என சத்தியமங்கலம் சார்பு நீதிபதி பி.ஈஸ்வரமூர்த்தி தெரிவித்தார்.

சத்தியமங்கலம் தனியார் பள்ளியில் சட்டவிழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.இதில் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர். முகாமில் பங்கேற்று பேசிய சத்தியமங்கலம் சார்பு நீதிபதி பி.ஈஸ்வரமூர்த்தி மாணவர்கள் சட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும். சட்டவிதிகளை மாணவர்களிடம் எடுத்து சொல்லுங்கள் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கு சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் சட்டவிதிகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம்இன்றி மாணவர்கள் இரு சக்கர வாகனம் ஓட்டினால் பெற்றோர் தண்டிக்கப்படுவார்கள். கரு உருவாவது முதல் கல்லரை வரை சட்டத்தின்படி செயல் வேண்டும். படிப்பறிவு இல்லை என தவறு செய்தால் சட்டப்படி தவறு. அதனால் பாமரரும் பள்ளி மாணவர்களும் சட்டத்தை தெரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் படிக்கும் காலத்தில் நீதிபோதனை என்ற வகுப்பு நடத்தப்பட்டது. அதில் நல்லொழுக்கும் கற்பிக்கப்பட்டது. தற்போது அது போன்ற வகுப்புகள் இல்லாததால் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது என்றார். அதனைத் தொடர்ந்து பேசி சத்தியமங்கலம் நீதிமன்ற மாஜிஸ்திரேட் கணேசன், ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுமாறு பெற்றோருக்கு மாணவர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.