ETV Bharat / state

சத்தியமங்கலத்தில் 2 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்! - Sathiyamangalam Semmaram Seized

ஈரோடு: சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடத்த முயன்ற இரண்டு டன் செம்மரக் கட்டைகள் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

சத்தியமங்கலம் செம்மரம் கடத்தல் ஈரோடு செம்மரக் கட்டைகள் பறிமுதல் சத்தியமங்கலம் செம்மரக் கட்டைகள் பறிமுதல் Erode Semmaram trafficking Erode Semmaram Seized Sathiyamangalam Semmaram Seized Sathiyamangalam Semmaram trafficking
Erode Semmaram trafficking
author img

By

Published : Jan 15, 2020, 10:48 AM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள செண்பகப்புதூர் வனத்தையொட்டியுள்ள வாய்க்கால் புதூரில் மூர்த்தி என்பவர் தோட்டத்தில் செம்மரம் வெட்டிக் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு வளர்க்கப்பட்டு வந்த செம்மரம், வெட்டிக் கடத்தப்படுவதற்கு தயாராக இருந்தது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர் வனத்துறையினருடன் இணைந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சுமார் 15 ஆண்டுகளாக செம்மரம் வளர்க்கப்பட்டு, இரண்டு டன் மரங்களுக்கும் மேல் கடத்தியது தெரிய வந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகள்

மேலும் தற்போது வெட்டிக் கடத்தலுக்கு தயாராக இருந்த மரம் பறிமுதல் செய்யப்பட்டு மேலாளர் மணிபாரதியிடம் காவல் துறையினர், வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

செம்மரம் சாகுபடியில் அசத்தும் ஓய்வு பெற்ற விஏஓ!

Intro:Body:டன் டன்னாக குறிக்கப்பட்ட செம்மரக்கட்டைகள் 2 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்

[ ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த செண்பகபுதூர் வனத்தை ஒட்டியுள்ள வாய்க்கால் புதூரில் மூர்த்தி என்பவர் தோட்டத்தில் செம்மரம் வெட்டி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து வனத்துறை அங்கு சென்று ஆய்வு செய்தனர் செம்மரம் வளர்க்கப்பட்டு வந்த மரத்துண்டுகள் வெட்டி கடத்தலுக்கு தயாராக இருந்தது சுமார் 15 ஆண்டுகளாக இங்கு செம்மரம் வளர்க்கப்பட்டு அதுவே சாதாரண மரம் போல கடத்தப்பட்டது இதுவரை இரண்டுடன் மரங்களுக்கு மேல் கடத்தப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது இதுகுறித்து மேலாளர் மணிபாரதி இடம் போலீசார் மற்றும் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர் தற்போது வெட்டி கடத்தலுக்கு தயாராக இருந்த மரம் பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் செம்மரம் எப்படி வளர்க்கப்பட்டது இதுவரை யாருக்கு விற்கப்பட்டது போன்ற சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் போலீசார் இதுகுறித்து சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்து வருகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.