ETV Bharat / state

பெற்றோரை இழந்த மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு! - ஈரோடு

ஈரோடு: பெற்றோரை இழந்த ஆதரவற்ற பெண்ணுக்கு, கல்லூரி படிப்பைத் தொடர்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதவிக்கரம் நீட்டியதில், அந்த பெண் கோவை அரசுக் கலை கல்லூரியில் படிப்பை தொடர இருக்கிறார்.

student
author img

By

Published : Jun 26, 2019, 5:28 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த காளிதிம்பம் மலை கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் - மாதம்மாள் தம்பதிக்கு சிவரஞ்சனி, ஹரி பிரசாத் என்ற மகன், மகள் உள்ளனர்.

சிவரஞ்சனி பிளஸ் டூ முடித்துவிட்டு கோவையில் உள்ள அரசு கல்லூரியில் பிஏ பொருளாதாரம் படிப்பில் சேர்ந்தார். அப்போது தாய் மாரியம்மாள் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயரிழந்ததால், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு காளிதிம்பம் திரும்பினார். இதற்கிடையே தந்தை சாமிநாதன் உடல் நலம் குன்றிய நிலையில், அவரும் கடந்த ஆண்டு உயிரிழந்தார். பெற்றோரை இழந்த சிவரஞ்சனி கல்லூரி படிப்பை தொடர முடியாமல் கூலி வேலை செய்து தன் சகோதரன் ஹரி பிரசாத்தை காப்பாற்றி வந்தார்.

அதன்பின், சகோதரர் ஹரி பிரசாத்தும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இது குறித்து ஊடகங்களில், சிவரஞ்சனி ஆதரவற்ற நிலையில் இருப்பது வெளியானதும் செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாணவியின் படிப்பைத் தொடர முன்வந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். இதையடுத்து சிவரஞ்சனி கோவை கலைக் கல்லூரியில் மீண்டும் பிஏ பொருளாதாரம் படிப்பில் சேர்ந்தார். மேலும் கல்லூரியில் தங்குவதற்கு விடுதி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Intro:பெற்றோரை இழந்து கல்லூரிப் படிப்பை தொடர முடியாத மாணவி சிவரஞ்சனி கோவை கல்லூரியில் சேர்ந்தார்

சத்தியமங்கலம் அடுத்த காளிதிம்பம் மலை கிராமத்தை சேர்ந்த சாமிநாதன் மாதம்மாள் தம்பதிக்கு சிவரஞ்சனி ஹரி பிரசாத் என்ற மகன் மகள் உள்ளனர் சாமிநாதன் மனைவி மாரியம்மாள் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார் அதன் பிறகு சிவரஞ்சனி பிளஸ் டூ முடித்துவிட்டு கோவையில் உள்ள அரசு கல்லூரியில் பிஏ பொருளாதாரம் சேர்ந்தார் அப்போது சாமிநாதன் உடல்நிலை மோசமானதால் தந்தையும் தம்பியும் கவனிக்க காளிதிம்பம் திரும்பினார் இதற்கிடையே தந்தை சாமிநாதன் உடல் நலம் குன்றிய நிலையில் அவரும் கடந்த ஆண்டு உயிரிழந்தார் பெற்றோரை இழந்த சிவரஞ்சனி கல்லூரி படிப்பை தொடர முடியாமல் கூலி வேலை செய்து தன் சகோதரன் ஹரி பிரசாத் காப்பாற்றி வந்தார் இந்நிலையில் ஹரி பிரசாத் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு உடல்நிலை நலக்குறைவால் தம்பி ஹரிபிரசாந்த் உயிரிழந்தார் இது குறித்து ஊடகங்களில் சிவரஞ்சனி ஆதரவற்ற நிலையில் இருப்பது வெளியானதும் இந்த செய்தியின் அடிப்படையில் தமிழக முதல்வர் மாணவியின் படிப்பைத் தொடர முன்வந்து அனைத்து ஏற்பாடுகளும் செய்தனர் இதையடுத்து சிவரஞ்சனி கோவை கலைக்கல்லூரியில் மீண்டும் பி ஏ பொருளாதாரம் சேர்ந்தார் மேலும் கல்லூரியில் தங்குவதற்கு விடுதி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

Body:ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த காளி துன்பத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன் to

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.