ETV Bharat / state

கொடைக்கான‌லில் காட்டுப்ப‌ன்றியை வேட்டையாடிய‌ 4 பேர் கைது!

திண்டுக்கல்: கொடைக்கான‌லில் காட்டுப்ப‌ன்றியை வேட்டையாடிய‌ நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கொடைக்கான‌லில் காட்டுப‌ன்றியை வேட்டையாடிய‌ 4 பேர் கைது

author img

By

Published : Jan 7, 2020, 4:14 PM IST

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌லில் வ‌ன‌வில‌ங்குக‌ளை வேட்டையாடுவ‌தாக வ‌ன‌த்துறையின‌ருக்கு த‌க‌வ‌ல் கிடைத்தது. இத‌னைத் தொட‌ர்ந்து வ‌ன‌ச‌ர‌க‌ர் ஆன‌ந்த்குமார் த‌லைமையில் வனப்பகுதிகளில், வனத்துறை அலுவலர்கள் ரோந்து ப‌ணியில் ஈடுப‌ட்டிருந்தனர்.

அப்போது பிர‌காச‌புர‌ம் ப‌குதியில் ச‌ந்தேக‌த்திற்கு இட‌மான‌ வ‌கையில் இருந்த‌ நான்கு பேரை விசாரித்த‌ன‌ர். இதில் ஜெய‌ராம‌ன், ச‌லேத்ராஜ், சேவிய‌ர், க‌ண்ண‌ன் ஆகியோர் காட்டுப் ப‌ன்றியை வேட்டையாடிய‌து தெரிய‌வ‌ந்த‌து.

கொடைக்கான‌லில் காட்டுப‌ன்றியை வேட்டையாடிய‌ 4 பேர் கைது

மேலும், பிடிப‌ட்ட‌ நான்கு பேரிட‌ம் இருந்து துப்பாக்கி, வேட்டையாட‌ப்ப‌ட்ட‌ ப‌ன்றியும் ப‌றிமுத‌ல் செய்ய‌ப்ப‌ட்ட‌து. பின்னர் இவ‌ர்க‌ள் மீது வ‌ன‌ச‌ர‌க‌ ச‌ட்ட‌த்தில் ஐந்து பிரிவுக‌ளின் கீழ் வ‌ன‌த்துறையின‌ர் வ‌ழ‌க்குப் ப‌திவு செய்து விசாரணை மேற்கொண்டு வ‌ருகின்ற‌ன‌ர். இதில் சம்பந்தப்பட்ட இருவர் தப்பிவிட்டதால் அவர்களையும் தேடும் பணிகள் நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: ஜேஎன்யு தாக்குதல் குறித்த வழக்கு: குற்றப்பிரிவுக்கு மாற்றம்

Intro:திண்டுக்கல் 6.1.20

கொடைக்கான‌லில் காட்டுப‌ன்றியை வேட்டையாடிய‌ 4 பேர் கைது.
Body:திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌லில் வ‌ன‌வில‌ங்குக‌ளை வேட்டையாடுவ‌தாக வ‌ன‌த்துறையின‌ருக்கு த‌க‌வ‌ல் கிடைத்துள்ள‌து. இத‌னைத் தொட‌ர்ந்து வ‌ன‌ச‌ர‌க‌ர் ஆன‌ந்த்குமார் த‌லைமையில் வனப்பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து ப‌ணியில் ஈடுப‌ட்டிருந்தார்.

அப்போது பிர‌காச‌புர‌ம் ப‌குதியில் ச‌ந்தேக‌த்திற்கு இட‌மான‌ வ‌கையில் இருந்த‌ 4 பேரை விசாரித்த‌ன‌ர். இதில் ஜெய‌ராம‌ன் , ச‌லேத்ராஜ் , சேவிய‌ர் , க‌ண்ண‌ன் ஆகியோர் காட்டு ப‌ன்றியை வேட்டையாடிய‌து தெரிய‌வ‌ந்த‌து. மேலும் பிடிப‌ட்ட‌ 4 பேரிட‌ம் இருந்து துப்பாக்கி ம‌ற்றும் வேட்டையாட‌ப்ப‌ட்ட‌ ப‌ன்றியும் ப‌றிமுத‌ல் செய்ய‌ப்ப‌ட்ட‌து. தொட‌ர்ந்து இவ‌ர்க‌ள் மீது வ‌ன‌ச‌ர‌க‌ ச‌ட்ட‌த்தில் 5 பிரிவுக‌ளின் கீழ் வ‌ன‌த்துறையின‌ர் வ‌ழ‌க்கு ப‌திவு செய்து விசாரணை மேற்கொண்டு வ‌ருகின்ற‌ன‌ர். இதில் சம்பந்தப்பட்ட இருவர் தப்பிவிட்டதால் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.