ETV Bharat / state

'ஹெல்மெட் போடலையா... அப்போ திருக்குறள் எழுது...!' - நூதன தண்டனை வழங்கிய எஸ்.பி. - திருக்குறள் எழுத கோரி நூதன தண்டனை

பழனியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகளை திருக்குறள் எழுதக்கூறி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் நூதனத் தண்டனை வழங்கினார்.

நூதன தண்டனை வழங்கிய எஸ்பி
நூதன தண்டனை வழங்கிய எஸ்பி
author img

By

Published : Apr 22, 2022, 4:15 PM IST

திண்டுக்கல்: பழனியில் மாவட்ட‌ காவல் துறை‌ சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் கலந்துகொண்டார். அப்போது ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நூதன தண்டனை வழங்கிய எஸ்.பி.

பின்னர் அவ்வழியே ஹெல்மெட் அணிந்துவந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சீனிவாசன் இனிப்புகள் வழங்கினார்.

மேலும், ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு திருக்குறளை எழுத கூறியும், இனி ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவேன் என நூறுமுறை எழுதக் கூறியும் நூதன தண்டனை வழங்கினார்.

இதையும் படிங்க: மக்களுக்கு குட் நியூஸ்! - கோடையில் குளு குளு மழை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.