ETV Bharat / state

'கருத்து ஒத்து வந்தால் கூட்டணிக்கு தயார்..!' - சிநேக‌ன்

திண்டுக்க‌ல்: "மக்க‌ள் நீதி ம‌ய்ய‌ம் கட்சியின் கருத்தோடு ஒத்துவந்தால், எந்த கட்சியோக இருந்தாலும் கூட்டணிக்கு தயார்" என்று அக்கட்சியின் உய‌ர் ம‌ட்ட‌ குழு உறுப்பின‌ர் சிநேகன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் சினேகன் பேட்டிதிண்டுக்கல்லில் சினேகன் பேட்டி
author img

By

Published : Feb 6, 2019, 7:19 PM IST

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம், கொடைக்கான‌லில் மக்க‌ள் நீதி ம‌ய்ய‌ம் கட்சியின் கொடியை ப‌ல்வேறு இட‌ங்க‌ளில், அக்க‌ட்சியின் உய‌ர் ம‌ட்ட‌ குழு உறுப்பின‌ரும் பாடலாசிரியருமான சிநேக‌ன் ஏற்றி வைத்தார்.

பின்னர் செய்தியாள‌ர்க‌ளிடம் அவர் கூறுகையில், ம‌த்தியில் ஆளும் பாஜ‌க‌ அரசு சிபிஐ அதிகாரிக‌ளை வைத்து மிர‌ட்டி ஆட்சி ந‌ட‌த்தி வ‌ருகிறது. த‌மிழ‌க அரசு கையாளாகாத அரசாக உள்ளது. எங்கள் க‌ருத்தோடு ஒத்துவ‌ந்தால் ம‌ட்டுமே கூட்ட‌ணி அமைப்போம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டியிடுவது உறுதி‌. தேர்தல் நேருங்கும் போது கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூட்டணி பற்றி அறிவிப்பார், என்றார்.

snehan
undefined

த‌மிழ‌க‌ அர‌சு ஒரு கையாளாகாத‌ அர‌சு என‌ ம‌க்க‌ள் நீதி ம‌ய்ய‌ம் கட்சியின் உய‌ர் ம‌ட்ட‌ குழு உறுப்பின‌ர் சினேக‌ன் பேட்டி.

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌லில் மக்க‌ள் நீதீ ம‌ய்ய‌த்தின் சார்பில் ந‌க‌ர் ப‌குதி ம‌ட்டும‌ல்லாம‌ல் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் அக்க‌ட்சியின் உய‌ர் ம‌ட்ட‌ குழு உறுப்பின‌ர் சினேக‌ன் கொடியை ஏற்றிவைத்தார். அதை தொட‌ர்ந்து செய்தியாள‌ர்க‌ளை ச‌ந்தித்த‌ அவ‌ர், த‌மிழ‌க‌ அர‌சு ஒரு கையாளாகா‌த‌ அர‌சு. வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டியிடுவது உறுதி‌. 

மேலும், ம‌க்க‌ள் நீதி ம‌ய்ய‌த்தோடு க‌ருத்து‌க‌ள் ஒத்துவ‌ந்தால் ம‌ட்டுமே கூட்ட‌ணி. ஆனால் தேர்த‌லில் நாங்கள் போட்டியிடுவ‌து உறுதி. எந்த‌ தேர்த‌ல் வ‌ந்தாலும் ச‌ந்திக்க‌ த‌யார். அதேபோல ம‌த்தியில் ஆளும் பாஜ‌க‌ அரசு சிபிஐ அதிகாரிக‌ளை வைத்து மிர‌ட்டி ஆட்சி ந‌ட‌த்திவ‌ருகிறது என மத்திய‌ மாநில‌ அரசுக‌ளை க‌டுமையாக‌ தாக்கி பேசினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.