ETV Bharat / state

சாதி வெறியை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்ட மாணவர்கள் - அரசு பள்ளி மாணவர்கள்

தருமபுரி: பென்னாகரம் அரசுப் பள்ளியில் சாதி வெறியை தூண்டும் வகையில் டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட மாணவர்கள் எட்டு பேர் மீது, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

provoking caste hysteria
author img

By

Published : Aug 15, 2019, 1:37 PM IST

Updated : Aug 15, 2019, 4:24 PM IST

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் செயல்பட்டுவரும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள், வேறு ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் வீடியோ எடுத்து டிக்-டாக்கில் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் தமிழ்வேல், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வீடியோ வெளியிட்ட மாணவர்கள் எட்டு பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விடியோ வெளியிட்ட மாணவர்கள்
வீடியோ வெளியிட்ட மாணவர்கள்

இந்நிலையில், சாதி வெறியை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாமக மாநில துணை பொதுச் செயலாளர் வெங்கடேஸ்வரன், மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:பென்னாகரம் அரசு பள்ளியில் ஜாதி வெறியை தூண்டும் வகையில் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட 8 மாணவர்கள் மீது வழக்கு பதிவு விசாரணை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் வேறு ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .இந்த வீடியோ தொடர்பாக பெண்ணாகரம் பொறுப்பு தலைமை ஆசிரியர் தமிழ்வேல் பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதன் பேரில் 8 மாணவர்கள் மீது பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சாதி வெறியை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக தரப்பில் மாநில துணை பொது செயலாளர் வெங்கடேஸ்வரன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்

ஜாதி வெறியை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டு சம்பவம் பென்னாகரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுBody:பென்னாகரம் அரசு பள்ளியில் ஜாதி வெறியை தூண்டும் வகையில் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட 8 மாணவர்கள் மீது வழக்கு பதிவு விசாரணை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் வேறு ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .இந்த வீடியோ தொடர்பாக பெண்ணாகரம் பொறுப்பு தலைமை ஆசிரியர் தமிழ்வேல் பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதன் பேரில் 8 மாணவர்கள் மீது பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சாதி வெறியை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக தரப்பில் மாநில துணை பொது செயலாளர் வெங்கடேஸ்வரன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்

ஜாதி வெறியை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டு சம்பவம் பென்னாகரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுConclusion:பென்னாகரம் அரசு பள்ளியில் ஜாதி வெறியை தூண்டும் வகையில் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட 8 மாணவர்கள் மீது வழக்கு பதிவு விசாரணை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் வேறு ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .இந்த வீடியோ தொடர்பாக பெண்ணாகரம் பொறுப்பு தலைமை ஆசிரியர் தமிழ்வேல் பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதன் பேரில் 8 மாணவர்கள் மீது பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சாதி வெறியை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக தரப்பில் மாநில துணை பொது செயலாளர் வெங்கடேஸ்வரன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்

ஜாதி வெறியை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டு சம்பவம் பென்னாகரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது (மாணவர்களின் முகத்தை மறைத்து செய்திக்காக பயன்படுத்தவும்)
Last Updated : Aug 15, 2019, 4:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.