ETV Bharat / state

டெங்கு காய்ச்சல்: தருமபுரியில் தொடரும் மரணங்கள்! கலக்கத்தில் மக்கள்! - தருமபுரி மாவட்ட செய்திகள்

தருமபுரி: பென்னாகரம் அருகே, டெங்கு காய்ச்சலால் மூன்றாம் வகுப்பு மாணவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

டெங்கு காய்ச்சலால் மாணவன் மரணம்
author img

By

Published : Oct 19, 2019, 10:25 PM IST

தருமபுரி மாவட்டம், கள்ளிபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் - மலர்மதி தம்பதியின் மகன் அவினாஷ்(8). இவர் அதேபகுதியில் அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். அக்டோபர் 13ஆம் தேதி இவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக உடனடியாக பென்னாகரம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிகிச்சை எடுத்துக் கொண்டும், காய்ச்சல் குறையாத காரணத்தால் 16ஆம் தேதி ரத்தப் பரிசோதனை செய்துள்ளனர். அங்கு டெங்கு காய்ச்சல் என உறுதி செய்ததையடுத்து, தனியார் மருத்துவமனை மருத்துவர் தருமபுரி அரசு மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தியுள்ளார்.

திருச்சியில் 230 பேருக்கு டெங்கு அறிகுறி: மாவட்ட ஆட்சியர் பகீர் தகவல்

இதனையடுத்து 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை மூன்று நாட்கள், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். காய்ச்சல் குறையாததால் இன்று, தனியார் அவசர ஊர்தி மூலம், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். அரசு மருத்துவமனை முறையான சிகிச்சை அளிக்காத காரணத்தால், அவர் உயிரிழந்ததாக அவர்களது உறவினர்கள் சடலத்துடன் கள்ளிபுரம் சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுப்பட்ட உறவினர்கள்
சாலை மறியலில் ஈடுப்பட்ட உறவினர்கள்

ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தி ஆகும்படி இருக்கும் வளாகங்கள் கண்டறியப்பட்டால் சிறைதண்டனை!

அலுவலர்களின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். நேற்று, கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்த நிவாஸ் என்ற 5 வயது சிறுவன் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். டெங்கு காய்ச்சல் காரணமாகத்தான் அவர் உயிரிழந்தார் என அவரது பெற்றோர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், தருமபுரி மாவட்ட நிர்வாகம், டெங்கு காய்ச்சல் காரணமாக இறக்கவில்லை என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் காரணமாகப் பொதுமக்கள் சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால் மாவட்ட நிர்வாகம் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் மறைக்க நினைக்கிறது என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Intro:தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மூன்றாம் வகுப்பு படித்த பள்ளி மாணவன் டெங்கு காய்ச்சல் காரணமாக பரிதாபமாக உயிரிழப்பு பெற்றோர் சாலை மறியல் காய்ச்சல் காரணமாக தருமபுரியில் தொடரும் உயிரிழப்புக்கள்.. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கள்ளிபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் மலர்மதி தம்பதியின் மகன் அபினாஸ் வயது8. அருகே உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13ம் தேதி இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் சிகிச்சைக்காக உடனடியாக பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் சிகிச்சை எடுத்துக் கொண்டும் காய்ச்சல் குறையாத காரணத்தால் 16ஆம் தேதி பென்னாகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்துள்ளனர் அங்கு டெங்கு காய்ச்சல் என உறுதி செய்ததை அடுத்து தனியார் மருத்துவமனை மருத்துவர் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து 16ஆம் தேதி முதல் 18ம் தேதி வரை 3 நாட்கள் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். காய்ச்சல் குறைய காரணத்தால் 19ஆம் தேதி சேலத்திற்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார் சிகிச்சை பலனளிக்காமல் பள்ளி மாணவன் அபினாஸ் சேலம் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.அரசு மருத்துவமனைகள் முறையான சிகிச்சை அளிக்காத காரணத்தால் அபினாஸ் உயிரிழந்ததாக அவர்களது உறவினர்கள் சடலத்துடன் கள்ளிபுரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு கலைந்து சென்றனர். நேற்று கம்பைநல்லூர் பகுதியைச் சார்ந்த நிவாஸ் என்ற 5 வயது சிறுவன் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார் அவரது பெற்றோர் தரப்பில் டெங்கு காய்ச்சல் காரணமாகத்தான் உயிரிழந்தார் என தெரிவித்தனர். தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் டெங்கு காய்ச்சல் காரணமாக இறக்க வில்லை என அறிக்கை வெளியிட்டது தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் காரணமாக பொதுமக்கள் சேலம் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ஆனால் மாவட்ட நிர்வாகம் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் மறைக்க நினைக்கிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.Body:தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மூன்றாம் வகுப்பு படித்த பள்ளி மாணவன் டெங்கு காய்ச்சல் காரணமாக பரிதாபமாக உயிரிழப்பு பெற்றோர் சாலை மறியல் காய்ச்சல் காரணமாக தருமபுரியில் தொடரும் உயிரிழப்புக்கள்.. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கள்ளிபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் மலர்மதி தம்பதியின் மகன் அபினாஸ் வயது8. அருகே உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13ம் தேதி இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் சிகிச்சைக்காக உடனடியாக பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் சிகிச்சை எடுத்துக் கொண்டும் காய்ச்சல் குறையாத காரணத்தால் 16ஆம் தேதி பென்னாகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்துள்ளனர் அங்கு டெங்கு காய்ச்சல் என உறுதி செய்ததை அடுத்து தனியார் மருத்துவமனை மருத்துவர் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து 16ஆம் தேதி முதல் 18ம் தேதி வரை 3 நாட்கள் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். காய்ச்சல் குறைய காரணத்தால் 19ஆம் தேதி சேலத்திற்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார் சிகிச்சை பலனளிக்காமல் பள்ளி மாணவன் அபினாஸ் சேலம் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.அரசு மருத்துவமனைகள் முறையான சிகிச்சை அளிக்காத காரணத்தால் அபினாஸ் உயிரிழந்ததாக அவர்களது உறவினர்கள் சடலத்துடன் கள்ளிபுரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு கலைந்து சென்றனர். நேற்று கம்பைநல்லூர் பகுதியைச் சார்ந்த நிவாஸ் என்ற 5 வயது சிறுவன் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார் அவரது பெற்றோர் தரப்பில் டெங்கு காய்ச்சல் காரணமாகத்தான் உயிரிழந்தார் என தெரிவித்தனர். தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் டெங்கு காய்ச்சல் காரணமாக இறக்க வில்லை என அறிக்கை வெளியிட்டது தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் காரணமாக பொதுமக்கள் சேலம் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ஆனால் மாவட்ட நிர்வாகம் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் மறைக்க நினைக்கிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.Conclusion:தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மூன்றாம் வகுப்பு படித்த பள்ளி மாணவன் டெங்கு காய்ச்சல் காரணமாக பரிதாபமாக உயிரிழப்பு பெற்றோர் சாலை மறியல் காய்ச்சல் காரணமாக தருமபுரியில் தொடரும் உயிரிழப்புக்கள்.. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கள்ளிபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் மலர்மதி தம்பதியின் மகன் அபினாஸ் வயது8. அருகே உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13ம் தேதி இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் சிகிச்சைக்காக உடனடியாக பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் சிகிச்சை எடுத்துக் கொண்டும் காய்ச்சல் குறையாத காரணத்தால் 16ஆம் தேதி பென்னாகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்துள்ளனர் அங்கு டெங்கு காய்ச்சல் என உறுதி செய்ததை அடுத்து தனியார் மருத்துவமனை மருத்துவர் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து 16ஆம் தேதி முதல் 18ம் தேதி வரை 3 நாட்கள் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். காய்ச்சல் குறைய காரணத்தால் 19ஆம் தேதி சேலத்திற்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார் சிகிச்சை பலனளிக்காமல் பள்ளி மாணவன் அபினாஸ் சேலம் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.அரசு மருத்துவமனைகள் முறையான சிகிச்சை அளிக்காத காரணத்தால் அபினாஸ் உயிரிழந்ததாக அவர்களது உறவினர்கள் சடலத்துடன் கள்ளிபுரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு கலைந்து சென்றனர். நேற்று கம்பைநல்லூர் பகுதியைச் சார்ந்த நிவாஸ் என்ற 5 வயது சிறுவன் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார் அவரது பெற்றோர் தரப்பில் டெங்கு காய்ச்சல் காரணமாகத்தான் உயிரிழந்தார் என தெரிவித்தனர். தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் டெங்கு காய்ச்சல் காரணமாக இறக்க வில்லை என அறிக்கை வெளியிட்டது தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் காரணமாக பொதுமக்கள் சேலம் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ஆனால் மாவட்ட நிர்வாகம் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் மறைக்க நினைக்கிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.