தற்போது வரை திமுக 145 இடங்களிலும், அதிமுக 81 தொகுதியிலும் முன்னிலை வகித்துவருகின்றன.
இந்நிலையில் தாராபுரம் தனி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல். முருகன் காலை முதல் முன்னிலை பெற்றுவந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி அவர் பின்னனடவைச் சந்தித்துள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் சுமார் 1000-க்கும் மேற்பட்ட வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.