ETV Bharat / state

தருமபுரி சிவசுப்ரமணிய கோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை - dharmapuri

தருமபுரி : மழைப் பெய்ய வேண்டி சிவசுப்பிரமணிய சாமி திருக்கோயிலில் கொப்பரை தண்ணீரில் மூழ்கி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

சிறப்பு யாகம்
author img

By

Published : May 21, 2019, 6:07 PM IST

தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் மழை வேண்டி சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜை நடைபெற்று வருகிறது.

தருமபுரி சிவசுப்ரமணிய கோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை

இதன் ஒருப்பகுதியாக தருமபுரி டவுன் பகுதியில் உள்ள சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் வளாகத்தில் மழை வேண்டி பெரிய கொப்பரையில் தண்ணீரை நிரப்பி அதில் கோவில் குருக்கள் நான்கு பேர் கழுத்தளவு தண்ணீரில் வருண மாலா மந்திரம் 108 முறை உச்சரித்து பிரார்த்தனை செய்தனர். பெண்கள் 30க்கும் மேற்பட்டோர் திருவாசகப் பாடல்களை பாடியும் பிரார்த்தனை செய்தனர்.

Intro:TN_DPI_01_21_RAIN PRAY NEWS _7204444

Body:TN_DPI_01_21_RAIN PRAY NEWS _7204444

Conclusion:இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தருமபுரி சிவ சுப்பிரமணிய சாமி திருக்கோவில் கொப்பரை தண்ணீரில் மூழ்கி மழை வேண்டி சிறப்பு பூஜை. தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் மழை வேண்டி யாகம் சிறப்பு பூஜை நடத்த இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன் அடிப்படையில் இன்று தருமபுரி நகர் குமாரசாமிபேட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் மழை வேண்டி பெரிய கொப்பரையில் தண்ணீரை நிரப்பி அதில் கோவில் குருக்கள் நான்கு பேர் கழுத்தளவு தண்ணீரில் வருண மாலா மந்திரம் 108 முறை உச்சரித்து பிரார்த்தனை செய்தனர். பெண்கள் 30க்கும் மேற்பட்டோர் திருவாசகப் பாடல்களை பாடியும் பிரார்த்தனை செய்தனர். கோவில் உள்ள முருகப்பெருமானுக்கு வெட்டிவேர் கொண்டு அலங்காரம் செய்திருந்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.