ETV Bharat / state

விருத்தாசலத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

கடலூர்: நாடாளுமன்ற தேர்தலையொட்டி விருத்தாசலம் காவல் நிலையத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்
author img

By

Published : Mar 15, 2019, 1:35 PM IST

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.அதையொட்டி, தேர்தல் நடவடிக்கைகள், தேர்தல் பிரச்சாரம், விளம்பரம் செய்வதுமற்றும் வாக்கு சேகரிப்பின்போது முன் அறிவிப்பு தெரிவித்தல் உள்ளிட்டவை குறித்த ஆலோசனை கூட்டம் விருத்தாசலம் காவல் நிலையத்தில் நடைபெற்றது.

all party meeting
அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆய்வாளர் ஷாகுல் ஹமீது, உதவி ஆய்வாளர் வீரசேகரன் மற்றும் விருத்தாசலம் பகுதியை சேர்ந்தஅனைத்து கட்சி நிர்வாகிகளும்கலந்து கொண்டனர்.

Intro:விருத்தாச்சலத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் ஒரு தாயின் காவல் நிலையத்தில் நடைபெற்றது

Body:கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் விருத்தாசலத்தில் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 ந் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது

அதை தொடர்ந்து தேர்தல் நடவடிக்கைகள் குறித்தும் , தேர்தல் பிரச்சாரம், மற்றும் விளம்பரம் செய்வது, வாக்கு சேகரிப்பின் போது முன் அறிவிப்பு தெரிவித்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை கூட்டம் விருத்தாசலம் காவல் நிலைய ஆய்வாளர் ஷாகுல் ஹமீது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உதவி ஆய்வாளர் வீரசேகரன் விருத்தாசலம் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.