கடலூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக கூட்டணி விருத்தாசலத்தில் 33-வது வார்டு பகுதியில் அதிமுக, தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கொடியை கட்டிக்கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். சித்தலூரில் தொடங்கி காந்திநகர் சாலை, கடைவீதி, மேட்டு காலனி, அய்யனார் கோயில் வீதி, மேலக்கோட்டை வீதி, தெற்குகோட்டை, வடக்குக்கோட்டை வீதி, சன்னதி கண்டேன்குப்பம், பெரியார் நகர், போதனூர் நகர் ஆகிய பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலில் வீதிவீதியாகச் சென்று ஓட்டு சேகரித்தார்.
விருத்தாச்சலம் பாமக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் சம்பத் பரப்புரை - PMK candidate
கடலூர்: விருத்தாசலத்தில் பாமக வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமியை ஆதரித்து அமைச்சர் எம்.சி.சம்பத் வேனில் வீதிவீதியாக கூட்டணிக் கட்சியினருடன் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
கடலூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக கூட்டணி விருத்தாசலத்தில் 33-வது வார்டு பகுதியில் அதிமுக, தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கொடியை கட்டிக்கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். சித்தலூரில் தொடங்கி காந்திநகர் சாலை, கடைவீதி, மேட்டு காலனி, அய்யனார் கோயில் வீதி, மேலக்கோட்டை வீதி, தெற்குகோட்டை, வடக்குக்கோட்டை வீதி, சன்னதி கண்டேன்குப்பம், பெரியார் நகர், போதனூர் நகர் ஆகிய பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலில் வீதிவீதியாகச் சென்று ஓட்டு சேகரித்தார்.
Body:கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் பாமக வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி ஆதரித்து அமைச்சர் சம்பத் வீதிவீதியாக கூட்டணி கட்சிகளுடன் தீவிரமாக ஓட்டு சேகரித்தார்
கடலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி விருதாச்சலத்தில் 33 வார்டு பகுதியில் அதிமுக தேமுதிக பாஜக பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கொடியை கட்டிக் கொண்டு ஊர்வலமாக சென்றனர் சித்தலூர் இல் துவங்கி காந்திநகர் என்னடா சாலை கடைவீதி மேட்டு காலனி அய்யனார் கோயில் வீதி மேலக்கோட்டை வீதி தெற்குக்கோட்டை வடக்குக்கோட்டை வீதி சன்னதி கண்டேன் குப்பம் பெரியார் நகர் போதனூர் நகரப்பகுதியில் சுட்டெரிக்கும் வெயில் வீதிவீதியாக சென்று ஓட்டு சேகரித்தார்
இதில் முன்னாள் சேர்மன் அருளழகன் ஒன்றிய சேர்மன் சுந்தரராஜன் பேரூராட்சி சேர்மன் பாஸ்கர் அதிமுக நகர செயலாளர் சந்திரகுமார் அதிமுக ஒன்றிய செயலாளர் பழனிவேல் பாலதண்டாயுதம் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் விஜயகுமார் தேமுதிக நகர சில ரமேஷ் மாநில செயற்குழு உறுப்பினர் ஆனந்த கோபால் பாமக மாநில துணைப் அசோக்குமார் மாவட்ட செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்
Conclusion: