ETV Bharat / state

கடலூர் தனியார் கல்லூரிப் பேருந்து விபத்து - 23 பேர் காயம்! - 23 injured as bus crashes near Srimushnam in Cuddalore

கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் அருகே தனியார் கல்லூரிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயம் அடைந்துள்ளனர்.

பேருந்து விபத்து
பேருந்து விபத்து
author img

By

Published : Feb 18, 2020, 12:51 PM IST

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே நாச்சியார் பேட்டை - சாத்தாவட்டம் சாலை இடையே தனியார் கல்லூரிப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கடலூர் தனியார் கல்லூரிப் பேருந்து விபத்து

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 23 பேரில் பலத்த காயமடைந்த 3 பேர் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கும், சிறிய காயங்களுடன் தப்பித்த 20 நபர்கள் ஸ்ரீமுஷ்ணம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் மருத்துவச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

தற்போது காவல் துறையினர், வட்டாட்சியரை நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நாய்க்கு மயக்க பிஸ்கட்... 137 சவரன் நகைகள் கொள்ளை... பிடிபட்ட மதுரை பட்டறை சுரேஷ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.