ETV Bharat / state

சி.சாத்தமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு - cuddalore C. Sathamangalam Panchayat Election

கடலூர்: உள்ளாட்சித் தேர்தலில் நடைபெற்ற குளறுபடியால் சி.சாத்தமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று மீண்டும் நடைபெற்று வருகிறது.

சி.சாத்தமங்கலம் ஊராட்சியில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடக்கம்
சி.சாத்தமங்கலம் ஊராட்சியில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடக்கம்
author img

By

Published : Jan 8, 2020, 2:49 PM IST

கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் சி.சாத்தமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு அருள்பிரகாசம், திருமுகம், இளங்கோவன், செல்லையா, கிருஷ்ணமேனன் ஆகியோர் போட்டியிட்டனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி நடைபெற்ற நிலையில் துணை வாக்காளர் பட்டியலில் வேட்பாளர் அருள் பிரகாசம் என்பவரின் பெயர் இடம்பெறாமல் இருந்தது.

அதனைத் தொடர்ந்து அன்று வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்கும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், சி.சாத்தமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் எனவும் அவர் அறிவித்திருந்தார்.

சி.சாத்தமங்கலம் ஊராட்சியில் வாக்கு எண்ணிக்கை

அதன்படி இன்று காலை 9 மணிக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் கறாராக லஞ்சம் கேட்கும் காணொலி வைரல்

Intro:கடலூரில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்Body:கடலூர்
ஜனவரி 7,

கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் சி.சாத்தமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு அருள்பிரகாசம்,திருமுகம்,இளங்கோவன்,செல்லையா, கிருஷ்ணமேனன் ஆகியோர் போட்டியிட்டனர் இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2ஆம் தேதி நடந்தது அப்போது துணை வாக்காளர் பட்டியலில் அருள் பிரகாசம் என்பவரின் பெயர் இல்லை இதனால் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் அதன்படி வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் சி.சாத்தமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு இன்று காலை 9 மணிக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரித்திருந்தார். அதன்படி இன்று குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் கோரணப்பட்டு சிற்றூராட்சி வார்டு எண் 1, குமராட்சி ஊராட்சி ஒன்றியம் வெள்ளூர் சிற்றூராட்சி வார்டு எண் 5, மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றிய ஆணைவாரி சிற்றூராட்சி வார்டு எண் 3, ஆகிய பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 9.30 மணிக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தொடர்புடைய வேட்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.