ETV Bharat / state

பெண் காவலரின் அந்தரங்க காட்சி வாட்ஸ்ஆப்பில் வைரல்! - coimbatore

கோவை: பெண் காவலர் ஒருவர் தன் நண்பருடன் உறவில் ஈடுபடும் அந்தரங்க காட்சி வாட்ஸ்ஆப்பில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

கோப்புப்படம்
author img

By

Published : May 2, 2019, 9:14 AM IST

கோவை, கருத்தம்பட்டி காவல்நிலைத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர், தனியார் அலுவலகத்தில் தன் நண்பருடன் அவர் உறவு வைத்துக்கொண்டார். இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி வாட்ஸ்ஆப்பில் வெளிவந்து, வேகமாக பரவிவருகிறது.

இதுபற்றி காவல் துறை உயர் அலுவலரிடம் கேட்டபொழுது, தனிப்பட்ட இடத்தில் இது நிகழ்ந்துள்ளது என்றும், காவலர் உடையில் இதுபோன்று தகாத முறையில் நடந்துகொண்டதால் அந்த பெண் காவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். மேலும், அந்த பெண் காவலரின் பெயரை வெளியிட மறுத்துவிட்டார்.

சு.சீனிவாசன்.      கோவை

கோவை கருமத்தம்பட்டி காவல்நிலையத்தை சேர்ந்த பெண் காவலர் ஒருவரும் அவருடைய நண்பருடன் தகாத முறையில் நடந்து கொண்ட நிகழ்வு வாட்சப்புகளில் வேகமாக பரவி வருகிறது.

முதல்கட்டமாக , சோமனூர் புறக்காவல்நிலையத்தில் பாதுகாப்பு பணியின் போது புறக்காவல் நிலையத்தில் இருவரும் தவறாக நடந்து கொண்டதாக தகவல் பரவிய நிலையில் இதை மறுத்த காவல்துறை உயரதிகாரிகள் தனிப்பட்ட ஒரு இடத்தில் இவ்வாறு தவறாக அவர்கள் நடந்து கொண்டுள்ளனர் என்றும் , அவர்களது பெயரை வெளியிட மறுத்த காவலதிகாரிகள் காவலர் உடையில்  தவறாக நடந்து கொண்டதால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இருப்பதாகவும் இது போல தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் காவல்ர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது...

Video in ftp

TN_CBE_2_1_WOMEN POLICE ISSUE_9020856

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.