ETV Bharat / state

விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள்: இழப்பீடு வழங்க கோரிக்கை

கோவை: விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என, விவசாயிகள் கட்சியின் மாநில செயலாளர் கொங்கு ராஜாமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

உயர்மின் கோபுரங்கள்
author img

By

Published : Jun 27, 2019, 8:25 PM IST

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த விவசாயிகள் கட்சி மாநில செயலாளர் கொங்கு ராஜாமணி கூறும்போது,

‘தமிழ்நாட்டில் சுமார் 375 கிலோ மீட்டர் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுவதாகக் கூறி உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு தடை இல்லை என விவசாயிகள் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து தற்போது உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைப்பதற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், அதேபோல ஒவ்வொரு தென்னை மரத்துக்கும் 50 ஆயிரம் வரையிலும் தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்தார்.

விவசாய நிலங்களில் செல்போன் டவர் அமைக்க இழப்பீடு வழங்க வேண்டும்: கொங்கு ராஜாமணி

Intro:விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க ஒரு உயர் மின் கோபுரத்திற்கு 10 லட்சம் ரூபாயும் தென்னை மரம் ஒன்றின் இழப்பீட்டுத் தொகையாக 50,000 வழங்க வேண்டும் என கொங்குநாடு விவசாயிகள் கட்சியின் மாநில செயலாளர் கொங்கு ராஜாமணி கோரிக்கை விடுத்துள்ளார்.Body:தமிழகத்தின் புகலூரிலிருந்து உயர்மின் கோபுரங்கள் மூலமாக சத்தீஷ்கர் வரையிலான மின் வழித்தடம் அமைக்கும் திட்டத்தினால் தமிழகத்தில் சுமார் 375 கிலோ மீட்டர் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது இதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர் இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு தடை இல்லை என விவசாயிகள் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது இதன் காரணமாக தற்போது ஒரு உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியானது நடைபெற்று வரும் நிலையில் கொங்குநாடு விவசாயிகள் கட்சியின் மாநில செயலாளர் கொங்கு ராஜாமணி இந்த தீர்ப்பினை வரவேற்பதாகவும் எனினும் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு மின்கோபுரம் ஒன்றிற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும் அதேபோல ஒவ்வொரு தென்னை மரத்துக்கும் 50 ஆயிரம் வரையிலும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்தார்.

பேட்டி கொங்கு ராஜாமணிConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.